அலகு 7 : பருப்பொருளின் பண்புகள் - Online Test

Q1.

மாறா பருமன் V கொண்ட தாமிரம் l நீளமுள்ள கம்பியாக நீட்டப்படுகிறது. இந்த கம்பி F என்ற மாறா விசைக்கு உட்படுத்தப்பட்டால் உருவான நீட்சி Δl . Yஆனது யங்குணகத்தைக் குறித்தால் பின்வரும் வரைபடங்களில் எது நேர் கோடாகும்

Answer : Option C
Explaination / Solution:

ஹீக் விதியின் படி,

செயல்படும் விசை (F) அதிகரிக்கும் போது கம்பியின் நீட்சித்தன்மை அதிகரிக்கும் l

Y = (Fl ) / (A. Δl) Fl / V


Q2.

ஒரு திரவத்தின் R ஆரமுள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கோளகத்துளிகள் ஒன்று சேர்ந்து R ஆரமும் V பருமனம் கொண்ட ஒரே திரவத்துளியாக மாறுகிறது. திரவத்தின் பரப்பு இழுவிசை T எனில் 

Answer : Option C
Explaination / Solution:

'r' என்ற ஆரம் கொண்ட நீர்த்திவளைகள் ஒன்றாக சேரும் போது 'R' என்ற ஆரம் கொண்ட பெரிய நீர்த்தொகுப்பாக மாறும் 

'n' நீர்த்திவளைகளின் கொள்ளளவு = பெரிய நீர்த்தொகுப்பின் கொள்ளளவு


பெரிய நீர்த்தொகுப்பின் கொள்ளளவு 

v = 4/3 𝜋R3.......... (2)

'n' நீர்த்திவளைகளின் ஆரம்ப மேற்பரப்பு



Q3.

கீழ்க்கண்ட நான்கு. கம்பிகளும் ஒரே பொருளால் ஆனவை. ஒரே இழுவிசை செலுத்தப்பட்டால் இவற்றுள் எது அதிக நீட்சியைப் பெறும்

Answer : Option A
Explaination / Solution:

யங்குணகம்


= 4 × 104 cm‒1

b, c, d அதிக விட்டம் கொண்டதால் குறைவான நீட்சி மட்டுமே அடையும்.



Q4.

ஒரு பரப்பை ஒரு திரவத்தால் ஈரமாக்கும் அளவு முதன்மையாக சார்ந்துள்ளது

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q5.

மாறுபட்ட குறுக்கு வெட்டுப்பரப்பு கொண்ட ஒரு கிடைமட்டக்குழாயில், நீரானது 20cm குழாயின் விட்டமுள்ள ஒரு புள்ளியில் 1 ms‒1 திசைவேகத்தில் செல்கிறது. 1.5 ms‒1 திசைவேகத்தில் செல்லும் புள்ளியில் குழாயின் விட்டமானது

Answer : Option B
Explaination / Solution:

a1v1 = a2v2

πr12v1 = πr22v2

d12v1 = d22v2

d12 / d22 = v1 / v2

d2 = √[v1 / v2] d1