x மற்றும் y என்ற இரு கம்பிகளைக் கருதுக. X கம்பியின் ஆரமானது y கம்பியின் ஆரத்தைப்போல 3 மடங்கு உள்ளது. அவை சமமான பளுவால் நீட்டப்பட்டால் y ‒ இன் மீதான தகைவு
தகைவு = விசை / பரப்பு = F/A
σx ∝ 1 / rx2 ;
σy ∝ 1 / ry2
σx / σy = (ry / rx )2 =
(ry / 3ry )2
σx / σy = (1/3)2 =
1 / 9
σy = 9 σx
ஒரு கம்பியானது அதன் தொடக்க நீளத்தைப் போல இரு மடங்கு நீட்டப்பட்டால் கம்பியில் ஏற்பட்ட திரிபு
திரிபு = நீளத்தில் ஏற்பட்ட மாறுபாடு / தொடக்க நீளம்
ε = Δl / l
ε = [ lt – lo ]
/ lo
= (2 – 1) / 1 = 1 /
1 = 1
ஒரே பொருளால் ஆன மூன்று கம்பிகளின் பளு நீட்சி வரைபடம் படத்தில் காட்டப் பட்டுள்ளது. கீழ்க்கண்டவற்றுள் தடிமனான கம்பி எது?
யங்குணகம் (y) = பளு / நீட்சி
கம்பி 1: நீட்சி குறைவாக உள்ளது
y = Δy / Δx = slope (சரிவு) அதிகம்
ஃ கம்பி 1 ‒ தடிமனாக இருக்கும்.
கொடுக்கப்பட்ட
ஒரு பொருளுக்கு விறைப்புக் குணமானது யங் குணகத்தில் (1/3) பங்கு உள்ளது. அதன் பாய்ஸன் விகிதம்
விறைப்புக் குணகம் = η
யங் குணகம் = y
பாய்ஸன் தகவு = σ
நமக்கு தெரியும், y = 2 η (1 + σ)
இங்கு, η = y/3
η = 1/3 y
y = 2
η (1 + μ )
y = 2y/3 (1 +
μ )
3/2 = 1 + μ
μ = (3/2) – 1 = 1 / 2
μ = 0.5
2cm ஆரமுள்ள ஒரு சிறிய கோளம் பாகியல் தன்மை கொண்ட திரவத்தில் விழுகிறது. பாகியல் விசையால் வெப்பம் உருவாகிறது. கோளம் அதன் முற்றுத் திசைவேகத்தை அடையும் போது வெப்பம் உருவாகும் வீதம் எதற்கு நேர்த்தகவில் அமையும்?
ஸ்டோக்ஸ் விதியில், பாகியல் விசை F = 6𝜋ηrv ...(1)
இங்கு V = முற்றுத்திசைவேகம்
வெப்பவீதம் = வெப்பம் / காலம் = ஆற்றல் / காலம்
= திறன்
= விசை × திசைவேகம்
வெப்பவீதம் = FxV
ஃ சமன்பாடு (1) யை இருபுறமும் 'V' ஆல் பெருக்க
F.V = 6𝜋ηrv.v
P = 6𝜋ηrv2
.......... (2)
நமக்கு தெரியும், முற்றுத்திசைவேகம்
ஒரே பருமனைக் கொண்ட இரு கம்பிகள் ஒரே பொருளால் ஆனது. முதல் மற்றும் இரண்டாம் கம்பிகளின் குறுக்குவெட்டுப்
பரப்புகள் முறையே A மற்றும் 2A ஆகும். F என்ற விசை செயல்பட்டு முதல் கம்பியின் நீளம் Δl அதிகரிக்கப்பட்டால்
இரண்டாவது கம்பியை அதே அளவு நீட்ட தேவைப்படும் விசை யாது?
வெப்பநிலை உயரும் போது திரவம் மற்றும் வாயுவின் பாகுநிலை முறையே
ஒரு முழு திண்மப் பொருளின் யங்குணகம்
கீழ்க்கண்டவற்றுள்
எது ஸ்கேலர் அல்ல?
கம்பியின் வெப்பநிலை உயர்த்தப்பட்டால், அதன்யங்குணகம்
யங்கணகம் = நீட்சித் தகைவு / நீட்சித் திரிபு
ஃ வெப்பநிலை α திரிபு
ஃ யங்குணகம் குறையும்