அலகு 6 : ஈர்ப்பியல் - Online Test

Q1.

புவியினால் உணரப்படும் சூரியனின் ஈர்ப்பு புலத்தின் எண்மதிப்பு 

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q2.

சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு மனிதர் சென்றால் அவர் எடையானது 

Answer : Option B
Explaination / Solution:

கடல் மட்டத்திலிருந்து சென்னை உயரம் = 6.7 m


கடல் மட்டத்திலிருந்து திருச்சி 88m உயரத்தில் உள்ளது. மின் உயர்த்தி தத்துவப்படி .W = m (g + a)


Q3.

சுருள்வில் தராசு ஒன்றுடன் 10kg நிறை இணைக்கப்பட்டுள்ளது. சுருள்வில் தராசு மின் உயர்த்தி ஒன்றின் கூரையில் பொருத்தப்பட்டுள்ளது. மின் உயர்த்தி தானாக கீழே விழும்போது தராசு காட்டும் அளவீடு

Answer : Option B
Explaination / Solution:

m =10 kg 


w = m (g‒a) 

w = m(g‒g); w = 0


Q4.

ஈர்ப்பின் முடுக்கத்தின் மதிப்பு அதன் தற்போதைய மதிப்பினைப் போல நான்கு மடங்காக மாறினால் விடுபடு வேகம் 

Answer : Option B
Explaination / Solution:

Ve = √[2gR]

g = 9.8ms‒2 .

e = √[2(4g)R]

e = 2√(2gR) = 2Ve


Q5.

புவியினைச் சுற்றும் துணைக்கோளின் இயக்க ஆற்றல் 

Answer : Option B
Explaination / Solution:

உயரம் அதிகரித்தால் நிலை ஆற்றல் அதிகரிக்கும். இயக்க ஆற்றல் குறையும்.

KE = 1/2 [ GmEmS / (Re + h) ]

U = − GmEmS / (RE + h)

  KE = U / 2

KE < U