அலகு 6 : வாயு நிலைமை - Online Test

Q1.

வானியல் ஆய்வுமையங்களில் உபயோகப்படும் அதிக வெப்ப பலூன்களின் பயன்பாடு இவ்விதியின் அடிப்படையில் அமைகிறது.

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q2.

வாயுக்களின் வாண்டர் வால்ஸ் மாறிலி aயின் மதிப்பு (dm3)2 atm. mol‒2ல் கீழ்க்கண்டுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது


மிக எளிதாக திரவமாக்கப்படும் வாயு

Answer : Option C
Explaination / Solution:

‘a’ ன் மதிப்பு அதிகமாக உள்ள போது மூலக்கூறுகளுக்கு இடையேயான கவர்ச்சி விசை அதிகரிக்கிறது. திரவமாக்குதல் எளிதாகிறது. வாய்ப்பு () சரியானது.


Q3.

கீழ்காணும் கூற்றுகளை கருதுக

i) காற்றழுத்தம் கடல் மட்டத்தினை விட மலை உச்சியில் குறைவு.

ii) வாயுக்கள் திட மற்றும் திரவங்களை விட அதிக அளவில் அழுத்தத்திற்கு உட்படுகின்றன.

iii) காற்றின் வளிமண்டல அழுத்தம் அதிகரிக்கும் போது பாதரசமட்டம் அதிகரிக்கின்றது.

சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q4.

400K ல் 71.0 barல் CO2ன் அமுக்கதிறன் காரணி 0.8697 இந்த நிலையில் CO2ன் மோலார் கனஅளவு

Answer : Option C
Explaination / Solution:

அமுக்கத்திறன் காரணி (z) = PV/nRT

V = (Z × nRT)/p 

V = (0.8697 × 1 × 8.314 × 10−2 × 400) / 71bar = 0.41 dm3


Q5.

ஒரு நல்லியல்பு வாயுவின் வெப்பநிலை மற்றும் கனஅளவு இருமடங்காக அதிகரிக்கும் போது அதன் ஆரம்ப அழுத்தத்தின் மாற்றம்

Answer : Option C
Explaination / Solution:


P2 = P1 வாய்ப்பு (P) 

Q6.

ஒரு சமவெப்ப அழுத்த நிலையில் CnH2n‒2 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஹைட்ரோகார்பன் போன்று ஹைட்ரஜன் வாயு 3√3 மடங்கு விரவுதல் வீதம் கொண்டதெனில் 'n' ன் மதிப்பு என்ன?

Answer : Option B
Explaination / Solution:


இருபுறமும் வர்க்கப்படுத்தி மாற்றியமைக்க 

27 × 2 = mCnH2n−2 

54 = n(12) + (2n−2) (1) 

54 =12n + 2n − 2.

54 = 14n − 2

n = (54 + 2)/ 14 = 56 / 14 = 4


Q7.

ஒரு கலனில் சம எண்ணிக்கையுள்ள ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் மோல்கள் ஒரு துளை வழியே வெளியேறுகின்றன. பாதியளவு ஹைட்ரஜன் வெளியேற தேவைப்படும் அதே நேரத்தில் விரவும் ஆக்ஸிஜனின் பின்ன அளவு

Answer : Option C
Explaination / Solution:


பாதியளவு ஹைட்ரஜன் வெளியேற தேவைப்படும் அதே நேரத்தில் பரவும் ஆக்ஸிஜனின் பின்ன அளவு 1/8ஆகும்.


Q8.

மாறாத அழுத்தத்தில் வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் கனஅளவு மாற்றம் கனஅளவின் ஒப்பீட்டு அதிகரிப்பு ஆகும். அதாவது α = (1 / V) (∂V / ∂T )P. நல்லியல்பு வாயுக்களுக்கான α மதிப்பு

Answer : Option B
Explaination / Solution:



Q9.

P, Q, R மற்றும் S என்ற நான்கு வாயுக்களின் b யின் மதிப்பு சமம் ஆனால் a யின் மதிப்பு Q < R < S < P, a மற்றும் b வாண்டர் வால்ஸ் மாறிலிகள் குறிப்பிட்ட வெப்பநிலையில் நான்கு வாயுக்களுள் எளிதில் ஆவியாகும் வாயு

Answer : Option A
Explaination / Solution:

'a' ன் மதிப்பு அதிகமாகும் பொழுது திரவமாக்கல் எளிதாகும்.

Q10.

நல்லியல்பு பண்பிலிருந்து அதிக விலக்கம் அடையும் வாயு

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.