வாயுக்கள் அதிக அழுத்தத்தில் நல்லியல்பு பண்பிலிருந்து விலகலடைகின்றன. கீழ்கண்ட கூற்றுகளில் நல்லியல்பு அல்லா தன்மைக்கு பொருந்தும் சரியான கூற்று எது? எவை
ஒரு வாயுவின் விரவுதலின் வீதம்
கீழ்கண்டவற்றுள் எது வாயுநிலைக்கான சரியான வாண்டர் வால்ஸ் சமன்பாடாகும்.
கட்டுப்பாடற்ற விரிவடைதலின் போது ஒரு நல்லியல்பு வாயுவின் வெப்பநிலை குறைவதில்லை ஏனெனில் மூலக்கூறுகள்
ஒரு காலியாகவுள்ள கலனில் 298K யில் சம எடையுள்ள மீத்தேன் மற்றும் ஆக்ஸிஜன் நிரப்பப்படுகின்றன. மொத்த அழுத்தத்தில் ஆக்ஸிஜன் மூலக்கூறு கொடுக்கும் அழுத்த பின்னம்.
மீத்தேனின் நிறை
= ஆக்சிஜனின் நிறை
= a
மீத்தேனின் மோல்களின் எண்ணிக்கை = a/16
ஆக்சிஜனின் மோல்களின் எண்ணிக்கை = a/32
ஆக்சிஜனின் பகுதி
அழுத்தம் = மோல்
பின்னம் × மொத்த
அழுத்தம் = 1/3 P
இயல்பு வாயுக்கள் குறிப்பிட்ட அழுத்த வரம்பில் நல்லியல்பு வாயுக்களாக நடக்கும் வெப்பநிலை
எந்த
ஒரு
குறிப்பிட்ட வெப்ப
நிலையில் இயல்பு
வாயுக்கள் குறிப்பிடத்தக்க அழுத்த
எல்லையில் நல்லியல்புத்தன்மைக்கு உட்பட்டு செயல்படுகிறதோ அவ்வெப்பநிலை பாயில்
வெப்பநிலை எனப்படும்.
1000 மீ3 கனஅளவுள்ள மூடிய அறையில் ஒரு வாசனை திரவியபுட்டி திறக்கப்பட்டது. அறையில் நறுமணம் உண்டாகிறது. இதற்கு வாயுக்களின் எந்த பண்பு காரணமாக அமைகிறது?
அம்மோனியா குடுவை மற்றும் HCl குடுவை இரண்டும் ஒரு நீண்டகுழாய் வழியே இணைக்கப்பட்டு இரண்டும் ஒரே நேரத்தில் திறக்கப்படுகின்றன. வெண்ணிற அம்மோனியம் குளோரைடு வளையம் முதன்முதலில் எங்கு உருவாகின்றது?
விரவுதல் வீதம்
α 1/√M
MNH3 = 17; MHCl
= 36.5
γ NH3 > γ HCl
எனவே
வெண்புகை ஹைட்ரஜன் குளோரைடுக்கு அருகே
முதலில் உருவாகிறது.
எதனைப் பொறுத்து வாயுமாறிலியின் மதிப்பு அமையும்?
வாயுமாறிலியின் மதிப்பு