6x2 + 41xy ‒ 7y2 = 0 என்ற இரட்டைக் கோடுகள் x‒ அச்சுடன் ஏற்படுத்தும் கோணங்கள் α மற்றும் β எனில், tan α tan β = ?
x2– xy – 6y2 = 0 என்ற கோடுகளுக்கு இடைப்பட்ட குறுங்கோணம் θ எனில் ‒ன் மதிப்பு