அலகு 6 : இருபரிமாண பகுமுறை வடிவியல் - Online Test

Q1. 5x ‒ y = 0 என்ற கோட்டிற்குச் செங்குத்துக் கோடு ஆய அச்சுகளுடன் அமைக்கும் முக்கோணத்தின் பரப்பு 5 ச. அலகுகள் எனில் அக்கோட்டின் சமன்பாடு
Answer : Option A
Explaination / Solution:



Q2. x‒y+5 = 0 என்ற கோட்டிற்குச் செங்குத்தாகவும் y அச்சை வெட்டும் புள்ளி வழியே செல்லக்கூடியதுமான நேர்க்கோட்டின் சமன்பாடு
Answer : Option B
Explaination / Solution:



Q3. ஒரு சமபக்க முக்கோணத்தின் ஒரு முனை (2, 3) மற்றும் இப்புள்ளிக்கு எதிர்ப்புறம் அமையும் பக்கத்தின் சமன்பாடு x + y = 2 எனில் பக்கத்தின் நீளம்
Answer : Option C
Explaination / Solution:



Q4.

p மற்றும் ஆகியவற்றின் எந்த மதிப்புகளுக்கும் (p + 2q)x + (p ‒ 3q)y = p ‒ q என்ற கோட்டின் மீது அமையும் புள்ளி

Answer : Option D
Explaination / Solution:



Q5. (1, 2) மற்றும் (3, 4) ஆகிய இரு புள்ளியிலிருந்து சமத் தொலைவிலும், 2x ‒ 3y = 5 என்ற கோட்டின் மீதும் அமைந்துள்ள புள்ளி
Answer : Option B
Explaination / Solution:



Q6. ‒x என்ற கோட்டிற்கு (2, 3) என்ற புள்ளியின் பிம்பப்புள்ளி
Answer : Option A
Explaination / Solution:



Q7. x/3 – y/4 = 1 என்ற கோட்டிற்கு ஆதியிலிருந்து செங்குத்துத் தொலைவு
Answer : Option C
Explaination / Solution:



Q8. 2x ‒ 3y + 1 = 0 என்ற கோட்டிற்குச் செங்குத்தாகவும் (1, 3) என்ற புள்ளி வழியே செல்லும் நேர்க்கோட்டின் y வெட்டுத்துண்டு
Answer : Option B
Explaination / Solution:



Q9. x + (2k ‒ 7)y + 3 = 0 மற்றும் 3kx + 9y ‒ 5 = 0 இவ்விரு கோடுகள் செங்குத்தானவை எனில் k‒ன் மதிப்பு
Answer : Option A
Explaination / Solution:



Q10. ஒரு சதுரத்தின் ஒரு முனை ஆதியாகவும் மற்றும் அதன் ஒரு பக்கம் 4x + 3y ‒ 20 = 0 என்ற கோட்டின் மீதும் அமைந்திருந்தால், அந்தச் சதுரத்தின் பரப்பு
Answer : Option B
Explaination / Solution: