அலகு 6 : இருபரிமாண பகுமுறை வடிவியல் - Online Test

Q1. ஒரு புள்ளிக்கும் y அச்சிற்கும் இடைப்பட்ட தூரமானது, அப்புள்ளிக்கும் ஆதிக்கும் இடைப்பட்ட தூரத்தில் பாதி எனில் அப்புள்ளியின் நியமப்பாதை
Answer : Option D
Explaination / Solution:



Q2. (at2, 2atஎன்ற புள்ளியின் நியமப்பாதை
Answer : Option D
Explaination / Solution:



Q3. 3x2 + 3y2 ‒ 8x ‒ 12y + 17 = 0 என்ற நியமப்பாதையின் மீது அமைந்திருக்கும் புள்ளி
Answer : Option C
Explaination / Solution:



Q4.  என்ற நியமப்பாதையின் மீது (8,‒5) என்ற புள்ளி உள்ளது எனில்k –ன் மதிப்பு
Answer : Option D
Explaination / Solution:



Q5. (2, 3) மற்றும் (‒1, 4) என்ற புள்ளிகளை இணைக்கும் நேர்க்கோட்டின் மீது (α, β) என்ற புள்ளி இருந்தால்
Answer : Option C
Explaination / Solution:



Q6. 3x ‒ y = ‒5 என்ற கோட்டுடன் 45° கோணம் ஏற்படுத்தும் கோட்டின் சாய்வுகள்
Answer : Option B
Explaination / Solution:



Q7. 4 + 2√2 என்ற சுற்றளவு கொண்ட முதல் கால் பகுதியில் ஆய அச்சுகளுடன் அமையும் இருசமபக்க முக்கோணத்தை உருவாக்கும் கோட்டின் சமன்பாடு
Answer : Option B
Explaination / Solution:



Q8. (‒2, 4), (‒1,2), (1,2) மற்றும் (2, 4) என்ற வரிசையில் நாற்கரத்தின் நான்கு முனைப்புள்ளிகளை எடுத்துக் கொள்க. ஒரு கோடு (‒1, 2) என்ற புள்ளி வழியே செல்கிறது. மேலும் அது நாற்கரத்தை சமபரப்பாக பிரிக்கிறது எனில், அதன் சமன்பாடு,
Answer : Option D
Explaination / Solution:



Q9. (1, 2) மற்றும் (3, 4) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் செங்குத்து இருசமவெட்டியானது ஆய அச்சுகளுடன் ஏற்படுத்தும் வெட்டுத் துண்டுகள்
Answer : Option B
Explaination / Solution:



Q10. சாய்வு 2 உடைய கோட்டிற்கு ஆதியிலிருந்து வரையப்படும் செங்குத்துக் கோட்டின் நீளம் √5 எனில், அக்கோட்டின் சமன்பாடு
Answer : Option C
Explaination / Solution: