அலகு 5 : ஆயத்தொலை வடிவியல் - Online Test

Q1.

(‒5,0), (0,‒5) மற்றும் (5,0) ஆகிய புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு

Answer : Option B
Explaination / Solution:



Q2.

ஒரு சுவரின் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் ஒரு நபருக்கும் சுவருக்கும் இடையே உள்ள தூரம் 10 அலகுகள். சுவரை Yஅச்சாகக் கருதினால், அந்த நபர் செல்லும் பாதை என்பது

Answer : Option A
Explaination / Solution:



Q3. x = 11 எனக் கொடுக்கப்பட்ட நேர்க்கோட்டின் சமன்பாடானது 
Answer : Option B
Explaination / Solution:



Q4. (5,7), (3, p) மற்றும் (6,6) என்பன ஒரு கோடமைந்தவை எனில், pயின் மதிப்பு 
Answer : Option C
Explaination / Solution:



Q5. 3x − y = 4 மற்றும் x + y = 8 ஆகிய நேர்க்கோடுகள் சந்திக்கும் புள்ளி
Answer : Option C
Explaination / Solution:



Q6. (12,3), (4,a) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டின் சாய்வு 1/8 எனில், 'a' ‒யின் மதிப்பு
Answer : Option D
Explaination / Solution:



Q7.

(0,0) மற்றும் (‒8,8) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டிற்குச் செங்குத்தான கோட்டின் சாய்வு 

Answer : Option B
Explaination / Solution:



Q8.

கோட்டுத்துண்டு PQயின் சாய்வு 1/√3 எனில், PQக்கு செங்குத்தான இரு சம வெட்டியின் சாய்வு

Answer : Option B
Explaination / Solution:



Q9.

Y அச்சில் அமையும் புள்ளி Aயின் செங்குத்துத் தொலைவு 8 மற்றும் X அச்சில் அமையும் புள்ளி Bயின் கிடைமட்டத் தொலைவு 5 எனில், AB என்ற நேர்க்கோட்டின் சமன்பாடு 

Answer : Option A
Explaination / Solution:



Q10.

7x − 3y + 4 = 0 என்ற நேர்க்கோட்டிற்குச் செங்குத்தாகவும், ஆதிப்புள்ளி வழிச் செல்லும் நேர்க்கோட்டின் சமன்பாடு

Answer : Option C
Explaination / Solution: