அலகு 5 : கார மற்றும் காரமண் உலோகங்கள் - Online Test

Q1.

பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?

Answer : Option A
Explaination / Solution:

Ca2+அயனியானது சீரான இதயத்துடிப்பை பராமரிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.


Q2.

பின்வரும் சேர்மங்களில் எதற்கு "Blue John" எனும் பெயர் வழங்கப்பட்டுள்ளது?

Answer : Option B
Explaination / Solution:

‘Bluejohn′ − CaF2 (ஃபுளூரைட்டின் ஒரு வகை)

Q3. ஜிப்சத்தின் வாய்ப்பாடு
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4.

CaC2 வளிமண்டல நைட்ரஜனுடன் சேர்த்து, மின்உலையில் வெப்பப்படுத்தும்போது கிடைக்கும் சேர்மம்.

Answer : Option B
Explaination / Solution:



Q5.

பின்வருவனவற்றுள் மிகக் குறைந்த வெப்ப நிலைப்புத்தன்மை கொண்டது

Answer : Option D
Explaination / Solution:

Li2CO3 ஆனது குறைவான நிலைப்புத் தன்மை உடையது