அலகு 5 : கார மற்றும் காரமண் உலோகங்கள் - Online Test

Q1.

நைட்ரஜன், CaC2 உடன் வினைபுரிந்து கிடைக்கும் விளைபொருள்

Answer : Option C
Explaination / Solution:



Q2.

கீழ்காண்பவற்றுள் எது அதிகபட்ச நீரேற்ற ஆற்றலைக் கொண்டுள்ளது?

Answer : Option A
Explaination / Solution:

கார மண் உலோகங்களின் நீரேற்ற ஆற்றலின் வரிசை Be2+ > Mg2+ > Ca2+ > Sr2+ > Ba2+

Q3.

புன்சன் சுடரில் கார மற்றும் கார மண் உலோக உப்புகள் காட்டும் நிறங்களைப் பொருத்துக.

(p) சோடியம் (1) செங்கல் சிவப்பு

(q) கால்சியம் (2) மஞ்சள்

(r) பேரியம்  (3) லைலாக் (ஊதா)

(s) ஸ்ட்ரான்சியம் (4) ஆப்பிள் பச்சை

(t) சீசியம் (5) கிரிம்சன் சிவப்பு

(u) பொட்டாசியம் (6) நீலம்

Answer : Option A
Explaination / Solution:

p) சோடியம்மஞ்சள் (2)

q) கால்சியம்செங்கல் சிவப்பு (1)

r) பேரியம்ஆப்பிள் பச்சை (4) 

s) ஸ்ட்ரான்சியம்கிரிம்சன் சிவப்பு (5)

t) சீசியம்நீலம் (6) 

u) பொட்டாசியம்ஊதா (3) 


Q4.

கூற்று : பொதுவாக கார மற்றும் காரமண் உலோகங்கள் சூப்பர் ஆக்சைடுகளை உருவாக்குகின்றன.

காரணம் : சூப்பர் ஆக்சைடுகளில் O மற்றும் O அணுக்களுக்கிடையே ஒற்றை பிணைப்பு உள்ளது.

Answer : Option D
Explaination / Solution:

கார மற்றும் காரமண் உலோகங்களில், K, Rb மற்றும் Cs ஆகியன மட்டுமே சூப்பர் ஆக்ஸைடுகளை உருவாக்குகின்றன. சூப்பர் ஆக்ஸைடில் O2 ஆனது 3 எலக்ட்ரான் பிணைப்பினைக் கொண்டுள்ளது


Q5.

கூற்று : BeSO4 நீரில் கரைகிறது, ஆனால் BaSO4 நீரில் கரைவதில்லை.

காரணம் : தொகுதியில் Be லிருந்து Ba வரை செல்ல செல்ல நீரேற்ற ஆற்றல் குறைகிறது, மேலும் படிகக்கூடு ஆற்றல் மாறாமல் உள்ளது.

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6.

கார மண் உலோகங்களின், கார்பனேட்டுகளின், கரைதிறன்களின் சரியான வரிசை

Answer : Option B
Explaination / Solution:

ஒரு தொகுதியில் மேலிருந்து கீழாக வரும்பொழுது கார்பனேட்டுகளின் கரையும் திறன் குறைகிறது. எனவே சரியான கரைதிறன் வரிசை 

MgCO3 > CaCO3 > SrCO3 > BaCO3


Q7.

பெரிலியத்தினை பொருத்து, பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?

Answer : Option C
Explaination / Solution:

சரியான கூற்று : பெரிலியத்தின் உப்புகள் எளிதில் நீராற்பகுக்கப்படுகின்றன.

Q8.

நீரில் இட்ட நீற்றுச் சுண்ணாம்பின் தொங்கல் கரைசல் __________ என அறியப்படுகிறது?

Answer : Option C
Explaination / Solution:

நீற்றுச் சுண்ணாம்பு Ca(OH)2

தொங்கலானது சுண்ணாம்புப் பால் (Milk of Lime) என்றழைக்கப்படுகிறது. மேலும் தெளிவான கரைசல் சுண்ணாம்பு நீர் (Lime Water) என்றழைக்கப்படுகிறது.


Q9.

ஒரு நிறமற்ற திண்மம் (A) வெப்பப்படுத்தும்போது CO2 வாயுவை வெளியேற்றுகிறது, மற்றும் நீரில் கரையும் வெண்ணிற வீழ்படிவைத் தருகிறது. அந்த வீழ்படிவும் நீர்த்த HCl உடன் வினைப்படுத்தும்போது CO2 தருகிறது. எனில் அந்த திண்மப்பொருள் A

Answer : Option B
Explaination / Solution:



Q10.

சேர்மம் (X) வெப்பப்படுத்தும்போது நிறமற்ற வாயுவையும், ஒரு வீழ்படிவையும் தருகிறது. அந்த வீழ்படிவை நீரில் கரைத்து சேர்மம் (B) பெறப்படுகிறது. சேர்மம் (B) ன் நீர்க்கரைசலில் அதிகளவு CO2 குமிழிகளாக செலுத்தும்போது சேர்மம் (C) உருவாகிறது. (C) வெப்பபடுத்தும்போது மீண்டும் (X)ஐத் தருகிறது. சேர்மம் (B) ஆனது

Answer : Option B
Explaination / Solution: