அலகு 5 : கார மற்றும் காரமண் உலோகங்கள் - Online Test

Q1.

கார உலோகங்களுக்கு, பின்வருவனவற்றுள் எந்த வரிசைப்பண்பு தவறானது

Answer : Option C
Explaination / Solution:

பொட்டாசியமானது சோடியத்தை விட இலேசானது.

(அட்டவணை 5.3 ஐப் பார்க்க

அடர்த்தியின் சராசரி வரிசை

Li < K Na < Rb < Cs

0.54 < 0.86 < 0.97 < 1.53 < 1.90 (in g cm−3)


Q2.

பின்வருவனவற்றுள் தவறான கூற்று எது?

Answer : Option A
Explaination / Solution:

கார உலோக நேர் அயனிகளுள் Li+ அயனியானது அதிக நீரேற்று தன்மையை பெற்றுள்ளது.

Li+ > Na+ > K+ > Rb+ > Cs+


Q3.

பின்வரும் சேர்மங்களில் எது கார உலோகங்களுடன் வினைப்பட்டு H2 வாயுவை வெளியேற்றுவதில்லை?

Answer : Option D
Explaination / Solution:

கொடுக்கப்பட்டுள்ள அனைத்துச் சேர்மங்களும் கார உலோகங்களுடன் வினைப்பட்டு ஹைட்ரஜன் வாயுவை வெளியேற்றுகின்றன. எனவே இவற்றில் ஏதுமில்லை என்பதே சரியான விடையாகும்.


Q4.

கீழ்க்கண்ட வினை நிகழ்வதற்கு பின்வருவனவற்றுள் எது மிக அதிக இயல்பினைக் (tendency) கொண்டுள்ளது.


Answer : Option B
Explaination / Solution:

Li+ ன் நீரேற்ற ஆற்றல் அதிகம். எனவே Li+ ஆனது நீர் ஊடகத்தில் நிலைப்புத் தன்மை அடைகிறது.


Q5.

சோடியம் எதில் சேமிக்கப்படுகிறது?

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6.

RbO2 சேர்மம் ஒரு

Answer : Option A
Explaination / Solution:

RbO2 ஆனது ஒரு சூப்பர் ஆக்ஸைடு ஆகும். இது Rb+ மற்றும் O2 அயனிகளைக் கொண்டுள்ளது. மேலும் O2 அயனியானது ஒரு தனித்த எலக்ட்ரானைக் கொண்டுள்ளது. எனவே இது பாரா காந்தத் தன்மையுடையது.


Q7.

தவறான கூற்றைக் கண்டறியவும்.

Answer : Option C
Explaination / Solution:

சால்வே முறையில் பொட்டாசியம் கார்பனேட்டை தயாரிக்க இயலாது. பொட்டாசியம் பை கார்பனேட் நீரில் குறிப்பிடத்தக்க அளவில் கரையக் கூடியது. எனவே வீழ்ப்படிவாவதில்லை.


Q8.

லித்தியம் எதனுடன் மூலைவிட்ட தொடர்பு உடையது?

Answer : Option B
Explaination / Solution:



Q9.

கார உலோக ஹேலைடுகளின், அயனித் தன்மையின் ஏறுவரிசை

Answer : Option B
Explaination / Solution:

அயனிப் பண்பு (எலக்ட்ரான் கவர்தன்மையில் வேறுபாடு)

MI < M Br < MCl < MF


Q10.

எம்முறையில், உருகிய சோடியம் ஹைட்ராக்சைடு மின்னாற்பகுக்கப்பட்டு, சோடியம் பிரித்தெடுக்கப்படுகிறது?

Answer : Option A
Explaination / Solution:

காஸ்ட்னர் முறை NaOH Na+ + OH

எதிர்மின்வாய்: Na+ + e → Na

நேர்மின்வாய் : 2OH → H2O + ½ O2 + e