M நிறையும் R ஆரமும் கொண்ட திண்மக் கோணமானது θ கோணம் உள்ள சாய்தளத்தில் கீழ்நோக்கி நழுவாமல் உருளுதலின் போதும் உருளாமல் சறுக்குதலின் போதும் பெற்றிருக்கும் முடுக்கங்களின்
விகிதம்.
a1 = [ g sin θ ]
/ [ 1 + K2/r2 ]
a2 = g sin θ
a1 / a2 = 1 / { 1
+ K2/r2 } = 15 / { 1 + 2/5} = 5 /
7 = 5 : 7
மையத்தை தொட்டுச் செல்லும் R விட்ட முடைய வட்டத்தட்டு வெட்டி எடுக்கப்படுகிறது. மீதமுள்ள பகுதியின் தளத்திற்கு செங்குத்தான அச்சைப் பொருத்து நிலைமத் திருப்புத் திறனானது.
Ir = 1/2 MR2
M1 = [ M / 4πR2 ] × 4π(R/2)2 =
M / 4
IR = [ 1/2 M1(R/2)2 ] + [ M1(R/2)2 ]
= [ 1/2 M/4 R2/4 ] + [ MR2 / 16 ] =
3/32 MR2
IRemain = Ir − IR = 1/2 MR2 – 3/32
MR2 = 13/32 MR2
திண்மக்கோளம் ஒன்று சறுக்காமல் உச்சியிலிருந்து
கீழ்நோக்கி அமைதி நிலையிலிருந்து h குத்துயரம் கொண்ட சாய்தளத்தை கடக்கும்போது அதன் வேகம்.
கிடைத்தளத்தில்
உருளும் சக்கரம் ஒன்றின் மையத்தின் வேகம் v0 சக்கரத்தின் பரியில் மையப்புள்ளிக்கு
இணையான உயரத்தில் உள்ள புள்ளி இயக்கத்தின் போது பெற்றிருக்கும் வேகம்.
v = √[ V02 +
V2 ]
v = √[2V02]
v = √2 V0
சாய்தளத்தில் M நிறையும் R ஆரமும் கொண்ட உருளை வடிவப்பொருள் நழுவாமல் கீழ்நோக்கி உருள்கிறது. அது உருளும் உராய்வு விசையானது.