துகள்களால் ஆன அமைப்பின் நிறை மையம் சாராதிருப்பது
இரட்டை உருவாக்குவது.
துச்சுக்கு ஆங்கிகெ என் துகள் ஒன்று மாறாத திசைவேகத்துடன்
X அச்சுக்கு இணையான நேர்க்கோட்டின் வழியே இயங்கி கொண்டிருக்கிறது. ஆதியைப் பொருத்து எண்ணளவில் அதன் கோண உந்தம்.
3 Kg நிறையும் 40 cm ஆரமும் கொண்ட உள்ளீடற்ற உருளையின் மீது கயிறு ஒன்று சுற்றப்பட்டுள்ளது. கயிற்றை 30N விசையை கொண்டு இழுக்கப்படும் போது உருளையின் கோண முடுக்கத்தை காண்க.
τ = Iα ;
F × R = MR2α
30 × 0.4 = 3(0.4)2 α
12 = 3 × 0.16 α
400 = 16 α
α = 25 rad s‒2
உருளை வடிவக் கலனில் பகுதியாக நீர் நிரப்பப்பட்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. கலனிற்கு செங்குத்து இரு சம வெட்டியின் வழிச்செல்லும் அச்சைப்பற்றி கிடைத் தளத்தில் சுழலும் போது அதன் நிலைமத் திருப்புத்திறன்.
திண்பொருள் ஒன்று கோண உந்தம் L உடன் சுழல்கிறது இதன் இயக்க ஆற்றல் பாதியானால் கோண உந்தமானது
L2 = 2I(KE) ;
KE = பாதியானால்
L2 = 2I (KE / 2)
L2 = 2I × [ L2 / 2I ] × [ 1/2 ]
L2 = L2 / 2
L = √[L2 / 2]
L = L / √2
துகள் ஒன்று சீரான வட்ட இயக்கத்திற்கு உட்படுகிறது. கோண உந்தம் எதைப் பொருத்து மாறாது
ஒரு நிறையானது நிலையான புள்ளியைப் பொருத்து ஒரு தளத்தில் சுழலும் போது, அதன் கோண உந்தத்தின் திசையானது.
சமமான நிலைமத் திருப்புத்திறன் கொண்ட வட்டத்தட்டுகள், மையம் வழியே வட்டத்தட்டுகளின் தளத்திற்கு செங்குத்தாக செல்லும் அச்சைப் பற்றி ω1, மற்றும் ω2 என்ற கோண திசைவேகங்களுடன் சுழல்கின்றன. இவ்விரு வட்டத்தட்டுகளின் அச்சுகளை ஒன்றிணைக்குமாறு
அவை ஒன்றுடன் ஒன்று பொருத்தப்படுகின்றன எனில், இந்நிகழ்வின் போது ஆற்றல் இழப்பிற்கான கோவையானது.
I1=I2=I
Δ KE = 1/2 ([I1 I2] /
[I1 + I2]) (ω1 –
ω2)2
= 1/2 (I 2 / (2I))
(ω1 – ω2)2
= 1/4 I (ω1 – ω2)2
Ia நிலைமத் திருப்புத்திறன்
கொண்ட வட்டத்தட்டு மாறாத கோண திசைவேகம் ω வுடன் கிடைத்தளத்தில் சமச்சீரான அச்சைப் பற்றி சுழல்கிறது. ஓய்வு நிலையிலுள்ள மற்றொரு வட்டத்தட்டின் Ib என்ற நிலைமத்திருப்புத்திறனுடன் சுழலும் வட்டத்தட்டின்
மீது அச்சுழலும் அச்சிலேயே விடப்படுகிறது. இதனால் இரு வட்டத்ததட்டுகளும் மாறா கோண வேகத்தில் சுழல்கிறது. இந்நிகழ்வில் உராய்வினால் ஏற்படும் ஆற்றல் இழப்பு.
Li = Lf
Iaωa = Ifωf
Iaωa = (Ia+Ib)ωf