O ‒வை மையமாக உடைய வட்டத்திற்கு, வெளியேயுள்ள புள்ளி P‒யிலிருந்து வரையப்பட்ட தொடுகோடுகள் PA மற்றும் PB ஆகும். ∠APB = 70° எனில், ∠AOB ‒யின் மதிப்பு

படத்தில் O ‒வை மையமாக உடைய வட்டத்தின் தொடுகோடுகள் CP மற்றும் CQ ஆகும். ARB ஆனது வட்டத்தின் மீதுள்ள புள்ளி R வழியாகச் செல்லும் மற்றொரு தொடுகோடு ஆகும். CP = 11 செ.மீ மற்றும் BC = 7 செ.மீ, எனில் BR ‒ யின் நீளம்


படத்தில் உள்ளவாறு O ‒ வை மையமாகக் கொண்ட வட்டத்தின் தொடுகோடு PR எனில், ∠POQ ஆனது

