இரு வடிவொத்த முக்கோணங்கள் ΔABC மற்றும் ΔPQR ‒யின் சுற்றளவுகள் முறையே 36 செ.மீ மற்றும் 24 செ.மீ ஆகும். PQ = 10 செ.மீ எனில், A B‒யின் நீளம்
ΔABC ‒யில் DE || BC . AB = 3.6 செ.மீ, AC = 2.4 செ.மீ மற்றும் AD = 2.1 செ.மீ எனில், AE ‒ யின் நீளம்
ΔABC ‒ யில் AD ஆனது, ∠BAC ‒யின் இருசமவெட்டி. AB = 8 செ.மீ, BD = 6 செ.மீ மற்றும் DC = 3 செ.மீ எனில், பக்கம் AC ‒யின் நீளம்
கொடுக்கப்பட்ட படத்தில் ∠BAC = 90° மற்றும் AD ┴ BC
எனில்,
6மீ மற்றும் 11 மீ உயரமுள்ள இரு கம்பங்கள் சமதளத் தரையில் செங்குத்தாக உள்ளன. அவற்றின் அடிகளுக்கு இடையேயுள்ள தொலைவு 12 மீ எனில் அவற்றின் உச்சிகளுக்கு இடையே உள்ள தொலைவு என்ன?
கொடுக்கப்பட்ட படத்தில், PR = 26 செ.மீ, QR = 24 செ.மீ, ∠PAQ = 90°, PA
= 6 செ.மீ மற்றும் QA = 8 செ.மீ எனில் ∠PQR ‒ஐக் காண்க.