நீரின் கடினத்தன்மையை மென்மையாக்கப் பயன்படும் சியோலைட்டானது, நீரேற்றம் அடைந்த
வணிக ரீதியான ஹைட்ரஜன் பெராக்சைடில் (H2O2) 100 ‒
கனஅளவு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பொருள்
ஈதரின் முன்னிலையில், பொட்டாசியம் டைகுரோமேட் கரைசலுடன் ஹைட்ரஜன் பெராக்சைடு சேர்த்து குலுக்கப்படும்போது, ஈதர் அடுக்கானது நீலநிறமாக மாறுவதற்குக் காரணமாக, உருவாவது
ஒரு மோல் அமிலம் கலந்த KMnO4 யை நிறமிழக்கச் செய்யத் தேவைப்படும் H2O2ன் மோல்களின் எண்ணிக்கை.
1.5 N H2
O2ன் கனஅளவுச் செறிவு
ஹைட்ரஜன் பெராக்ஸைடின் கனஅளவுச் செறிவு
ஹைட்ரஜன் பெராக்ஸைடின் நார்மாலிட்டி × 5.6
= 1.5 × 5.6 = 8.4
2H2O2 → 2H2O
+ O2↑
(2 × 34g) (22.4 litres)
ஹைட்ரஜன் பெராக்ஸைடின் கனஅளவுச் செறிவு
= நார்மாலிட்டி × H2O2 ன் சமமான
நிறை
× (22.4/68)
= நார்மாலிட்டி × (17 × 22.4)/68
ஹைட்ரஜன் பெராக்ஸைடின் கனஅளவுச் செறிவு
= நார்மாலிட்டி × 5.6.
H2O
மற்றும் H2O2 மூலக்கூறுகளில் உள்ள ஆக்ஸிஜன் அணுவின் இனக்கலப்பாதல் முறையே
H3PO2
+ D2O → H2DPO2 + HDO என்ற வினையிலிருந்து ஹைப்போ பாஸ்பரஸ் அமிலம் ஒரு
ஹைப்போ
பாஸ்பரஸ் அமிலமானது D2O2 உடன் வினைபுரியும் போது
ஒரே
ஒரு
ஹைட்ரஜன் மட்டும் டியூட்ரியத்தால் பதிலீடு செய்யப்படுகிறது. எனவே
இது
ஒரு
காரத்துவ அமிலம்.
திட பனிக்கட்டியில், ஆக்சிஜன் அணுவானது
ஆர்த்தோ நைட்ரோபீனால் மற்றும் பாரா நைட்ரோ பீனாலில் காணப்படும் H‒ பிணைப்புகள் முறையே,
கனநீர் பயன்படுவது