கீழ்க்கண்ட கூற்றுகளில் ஹைட்ரஜன் பற்றிய தவறான கூற்று எது
நீர் வாயு என்பது
ஆர்த்தோ, பாரா டைஹைட்ரஜன் குறித்து கீழ்க்கண்டுள்ள கூற்றுகளில் எது தவறானது.
அயனி ஹைட்ரைடுகளை உருவாக்குபவை.
வேதிவினைக்கூறு விகிதத்தின் அடிப்படையில் அமையாத (non – stoichiometric) ஹைட்ரைடுகளை உருவாக்குபவை
கூற்று: கடின நீரை சலவைச் சோடாவுடன் வினைப்படுத்துவதன் மூலம், அதன் நிரந்தரக் கடினத் தன்மையினை நீக்கலாம்.
காரணம்: சலவைச்சோடா, கடின நீரில் கரைந்துள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் குளோரைடு மற்றும் சல்பேட்டுகளுடன் வினைபுரிந்து கரையாத கார்பனேட்டுகளை உருவாக்குகிறது.
ஒரு மீனின் உடலில், அதன் மொத்த உடல் நிறையில் 1.2g ஹைட்ரஜன் உள்ளது. அனைத்து ஹைட்ரஜனும், டியூட்டிரியத்தால் பதிலீடு செய்யப்படும் போது மீனின் நிறை அதிகரிப்பு.
டியூட்ரியத்தின் நிறை
= 2 × புரோட்டியத்தின் நிறை
அனைத்து 1.2g ஹைட்ரஜனும் டியூட்ரியத்தால் பதிலீடு செய்யப்படும் போது
அதன்
நிறையானது 2.4g ஆகிறது.
எனவே
உடல்நிறை அதிகரிப்பு (2.4 − 1.2 = 1.2g)
நீரின் கடினத்தன்மையை பருமனறி பகுப்பாய்வின் மூலம் தீர்மானிக்கப் பயன்படும் காரணி
நீரின் நிரந்தர கடினத்தன்மைக்கு காரணம்
நீரில்
Ca2+மற்றும் Mg2+ அயனிகளின் குளோரைடுகள், நைட்ரேட்டுகள் மற்றும் சல்பேட்டுகள் காணப்படுவதால் நீருக்கு நிரந்தர கடினத்தன்மை ஏற்படுகிறது.