அலகு 4 : வேலை ஆற்றல் மற்றும் திறன் - Online Test

Q1.

(2iˆ+ ˆj) N என்ற சீரான விசை 1kg நிறை யுள்ள ஒரு பொருளின் மீது செயல்படுகிறது. பொருளானது (3 ˆj + ˆk ) m என்ற நிலை முதல் (5iˆ + 3ˆj) m என்ற நிலை வரை இடம் பெயருகிறது. பொருளின் மீது விசையினால் செய்யப்பட்ட வேலை

Answer : Option C
Explaination / Solution:


= 10J

Q2.

80m உயரமுள்ள ஒரு கட்டிடத்தின் மேலிருந்து 1kg மற்றும் 2kg நிறையுள்ள பந்துகள் போடப்படு கிறது. புவியை நோக்கி ஒவ்வொன்றும் 40m விழுந்த பிறகு அவற்றின் இயக்க ஆற்றல்களின் விகிதம்

Answer : Option D
Explaination / Solution:

v1 = v2 = v 

40m உயரத்தில் 

m1 = 1kg, m2 = 2kg 

kE1 / kE= [ 1/2 m1v2 ] / [ 1/2 m2v2 ] = m/ m2 = 1 / 2

kE1 : kE2 = 1 : 2


Q3.

1kg நிறையுள்ள ஒரு பொருள் 20ms‒1 திசைவேகத்துடன் மேல்நோக்கி எறியப்படுகிறது. அது 18m உயரத்தை அடைந்தவுடன் கணநேர ஒய்வு நிலைக்கு வருகிறது. உராய்வு விசையால் இழக்கப்பட்ட ஆற்றல் எவ்வளவு

(g = 10ms‒2 எனக் கொள்க

Answer : Option A
Explaination / Solution:

u = 20ms‒1, m = 1kg

KE = 1/2 mu2

= 1/2 × 1 × 20 × 20 = 200J 

பெரும உயரத்தில் PEmax = mgh max = 200J 

PE1 = mgh = 1 × 10 × 18 = 180J 

ஆற்றல் இழப்பு = 200 – 180 = 20J 


Q4.

ஒரு இயந்திரம் நீரை தொடர்ச்சியாக ஒரு குழாயின் வழியே இறைக்கிறது. நீரானது v என்ற திசைவேகத்துடன் குழாயை விட்டுச் செல்கிறது மற்றும் இறைக்கப்படும் நீரின் ஓரலகு நீளத்தின் நிறை m என்க. நீருக்கு இயக்க ஆற்றல் அளிக்கப்பட்ட வீதம் யாது?

Answer : Option A
Explaination / Solution:

தீர்வு : ஓரலகு நேரத்தில்வரும் நிறை = mv

இயக்க ஆற்றல் விகிதம் = ½ mv2

= 1/2 (mv)v2 = 1/2mv3


Q5.

4m நிறையுள்ள ஒரு பொருள்தளத்தில் ஒய்வு நிலையில் உள்ளது. அது திடீரென மூன்று துண்டுகளாக வெடித்துச் சிதறுகிறது. m நிறையுள்ள இரு துண்டுகள் v என்ற சம வேகத்தில் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இயங்குகிறது. வெடிப்பினால் உருவாக்கப்பட்ட மொத்த இயக்க ஆற்றல்

Answer : Option B
Explaination / Solution:

pi = 0 



Q6.

ஒரு அமைப்பின் நிலை ஆற்றல் உயருகிறது. எனில் 

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7.

R ஆரமுள்ள ஒரு செங்குத்து வட்டத்தை நிறைவு செய்ய m நிறையுள்ள பொருள் கீழ் முனையில் எந்த சிறும திசைவேகத்துடன் வட்டப்பாதையில் நுழைய வேண்டும்

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q8.

ஒரு மூடிய பாதைக்கு ஆற்றல் மாற்றா விசையினால் செய்யப்பட்ட வேலை

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q9.

ஒரு பொருளின் நேர்க்கோட்டு உந்தம் 0.1% உயர்ந்தால் அதன் இயக்க ஆற்றல் உயரும் அளவு

Answer : Option B
Explaination / Solution:

kEi = p2/2m = k

p' = 0.1%p = (1 + 0.001) p = 1.001p

KEf = (p')2 / 2m = 1.002001 K

ΔKE = KEf – KEi

= 1.002K ‒ K = 0.002K 

ΔKE = 0.002 × 100 = 0.2%


Q10.

ஒரு பொருளின் நிலை ஆற்றல்  எனில், பொருளினால் உணரப்பட்ட விசை 

Answer : Option B
Explaination / Solution:

u = α – (β/2)x2

F = ‒du / dx = ‒d/dx ( α – (1/2)βx)

= 0 + [ 1/2 β(2x) ]

= βx