அலகு 4 : சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல் - Online Test

Q1. Pr என்பது rPr  குறித்தால் 1 + P1 + 2P2 + 3P3 +... + nPn என்ற தொடரின் கூடுதல்
Answer : Option B
Explaination / Solution:



Q2. முதல் n ஒற்றை இயல் எண்களின் பெருக்கலின் மதிப்பு
Answer : Option B
Explaination / Solution:



Q3. nC4nC5nC6 ஆகியவை AP யில் (கூட்டுத் தொடரில்உள்ளன எனில்nன் மதிப்பு
Answer : Option A
Explaination / Solution:



Q4. 1 + 3 + 5 + 7 + ... + 17 ‒ன் மதிப்பு
Answer : Option B
Explaination / Solution:



Q5. 52 சீட்டுகள் உள்ள ஒரு சீட்டுக்கட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் 5 சீட்டுகளில் குறைந்தபட்சம் ஒரு இராஜா சீட்டு இருக்குமாறு உள்ள வழிகளின் எண்ணிக்கை.
Answer : Option D
Explaination / Solution: