அலகு 4 : சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல் - Online Test

Q1. 2,4,5,7 ஆகிய அனைத்து எண்களையும் பயன்படுத்தி உருவாக்கப்படும் நான்கு இலக்க எண்களில் 10 ‒ஆவது இடத்திலுள்ள அனைத்து எண்களின் கூடுதல்.
Answer : Option B
Explaination / Solution:



Q2. ஒரு தேர்வில் 5 வாய்ப்புகளையுடைய மூன்று பல்வாய்ப்பு வினாக்கள் உள்ளன. ஒரு மாணவன் எல்லா வினாக்களுக்கும் சரியாக விடையளிக்கத் தவறிய வழிகளின் எண்ணிக்கை.
Answer : Option B
Explaination / Solution:



Q3. 30 மாணவர்களைக் கொண்ட வகுப்பில் கணிதத்தில் முதலாவது மற்றும் இரண்டாவது, இயற்பியலில் முதலாவது மற்றும் இரண்டாவது, வேதியியலில் முதலாவது மற்றும் ஆங்கிலத்தில் முதலாவது என பரிசுகளை வழங்கும் மொத்த வழிகளின் எண்ணிக்கை.
Answer : Option A
Explaination / Solution:



Q4. எல்லாம் ஒற்றை எண்களாகக் கொண்ட 5 இலக்க எண்களின் எண்ணிக்கை.
Answer : Option B
Explaination / Solution:



Q5. 3 விரல்களில், 4 மோதிரங்களை அணியும் வழிகளின் எண்ணிக்கை.
Answer : Option B
Explaination / Solution:



Q6.  எனில்nன் மதிப்பு
Answer : Option B
Explaination / Solution:



Q7. அடுத்தடுத்த r மிகை முழு எண்களின் பெருகற்பலன் எதனால் வகுபடும்.
Answer : Option A
Explaination / Solution:



Q8. குறைந்தபட்சம் ஒரு இலக்கம் மீண்டும் வருமாறு 5 இலக்க தொலைபேசி எண்களின் எண்ணிக்கை.
Answer : Option D
Explaination / Solution:



Q9.  எனில் aன் மதிப்பு
Answer : Option B
Explaination / Solution:



Q10. ஒரு தளத்தில் 10 புள்ளிகள் உள்ளன. அவற்றில் 4 ஒரே கோடமைவன. ஏதேனும் இரு புள்ளிகளை இணைத்து கிடைக்கும் கோடுகளின் எண்ணிக்கை
Answer : Option B
Explaination / Solution: