பொருளொன்று மாறாத் திசைவேகத்தில் சொர சொரப்பான பரப்பில் செல்லும் போது கீழ்க்கண்டவற்றுள் எது சாத்தியம்?
மாறாத் திசை வேகத்தில்,
Fext = − FFriction
Fnet = Fext + Ffri
= − Ffri + Ffri
Fnet = 0
பொருளொன்று சொர சொரப்பபான சாய்தளப்பரப்பில்
ஓய்வு நிலையில் உள்ளது எனில் கீழ்க்கண்டவற்றுள்
எது சாத்தியம்?
மையவிலக்கு விசை எங்கு ஏற்படும்?
பின்வருவனவற்றுள்
சரியான கூற்றைத் தேர்வு செய்க
மனிதரொருவர் புவியின் துருவத்திலிருந்து நடுவரைக் கோட்டுப் பகுதியை நோக்கி வருகிறார். அவரின் மீது செயல்படும் மையவிலக்கு விசை.
Fep = mω2R cos90° = 0
Fee = mω2R cos0° = mω2R
Fee > Fep
துருவத்தில் θ = 90°
நடுவரை கோட்டில் θ = 0°