வளைவுச் சாலை ஒன்றில் கார் ஒன்று திடீரென்று இடது புறமாகத் திரும்பும்போது அக்காரிலுள்ள பயணிகள் வலது புறமாகத் தள்ளப்படுவதற்கு பின்வருவனவற்றுள் எது காரணமாக அமையும்?
பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு, 'm' என்ற நிறை செங்குத்துச் சுவரொன்று நழுவாமல் நிற்பதற்காக F என்ற கிடைத்தள விசை அந்நிறையின் மீது செலுத்தப்படுகிறது. இந்நிலையில் கிடைத்தள விசை Fன் சிறும மதிப்பு என்ன?.
f = mg
F = N
But f = μN = μF
F = f/μ = mg/μ
நேர்க்குறி x அச்சுத்திசையில் சென்று கொண்டிருக்கும்
வாகனத்தின் தடையை (brake) திடீரென்று செலுத்தும்போது நடை பெறுவது எது?
உராய்வு விசையானது செயல்படும் விசைக்கு எதிர் திசையில் செயல்படும்.
விசை ‒ நேர்குறி × அச்சு
எதிர் திசை ‒ எதிர்குறி × அச்சு
மேசை மீது வைக்கப்பட்டிருக்கும் புத்தகத்தின் மீது மேசை செலுத்தும் செங்குத்து விசையை, எதிர்ச்செயல் விசை என்று கருதினால்; நியூட்டனின் மூன்றாம் விதிப்படி இங்கு செயல் விசையாக (action force) எவ்விசையைக் கருத வேண்டும்?
m1 < m2 என்ற நிபந்தனையில் இருநிறைகளும் ஒரே விசையினை உணர்ந்தால், அவற்றின் முடுக்கங்களின் தகவு.
F1 = F2
m1a1 = m2a2
a1 / a2 = m2 / m1
ஒரே அளவான விசைக்கு கனமானப் பொருள் குறைவான முடுக்கமும், இலேசானப் பொருள் அதிக முடுக்கமும் பெறும்.
முடுக்கத் தகவு = அதிகமுடுக்கம் / குறைந்த முடுக்கம்
எனவே 1‒ஐ விட அதிகம்
எதிர்க்குறி y அச்சு திசையில் முடுக்கமடையும்
துகளின் “தனித்த பொருள் விசை படத்தை'' தேர்ந்தெடு. (ஒவ்வொரு அம்புக் குறியும் துகளின் மீதான விசையைக் காட்டுகிறது)
முடுக்கமானது எதிர்குறி Y அச்சு என்பதால் X அச்சில் சமமாக இல்லாமல் அதிக எதிர்க்குறி Y திசையில் உள்ளது
m என்ற நிறை படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு, வழு வழுப்பான இரட்டைச் சாய்தளத்தில் நழுவிச் செல்லும்போது, அந்நிறை உணர்வது
படத்தில் காட்டியவாறு வழுவழுப்பான கிடைத்தள பரப்பில் m, 2m நிறைகள் வைக்கப்பட்டுள்ளன.
முதல் நிலையில் F1 விசை, இடப்புறமிருந்து செயல்படுத்தப்
படுகிறது, பிறகு F2 விசை மட்டும் வலப்புறமிருந்து
செயல் படுத்தப்படுகிறது.
பொருள்கள் ஒன்றையொன்று தொடும் பரப்பில், இருநிலைகளிலும்
சமவிசைகள் செயல்படுகின்றன
எனில் F1 :F2
F1 = m1a = 2ma
F2 = m2a = ma
FI : F2
2ma : ma
2:1
மாறாத் திசைவேகத்தில் செல்லும் துகளின் மீது செயல்படும் விசையின் மதிப்பு என்ன?
ஓய்வு நிலை உராய்வுக் குணகம் μs கொண்ட, s கிடைத்தளப் பரப்புடன் θ கோணம் சாய்ந்துள்ளள சாய்தளமொன்றில்
m என்ற நிறை வழுக்கிச் செல்லத் தொடங்குகிறது எனில் அந்தப் பொருள் உணரும் பெரும ஓய்வு நிலை உராய்வு விசையின் அளவு
ஓய்வு நிலை உராய்வு விசையின் பெரும மதிப்பு
fsmax = μs N (சாய்தளப்பரப்பு ஏற்படுத்தும் செங்குத்து விசையின் மதிப்பு
(N) mg cosθ விற்கு சமம்) N = mg cosθ
μs mg cosθ = fsmax
Fsmax = μsN = μsmg
cosθ