xy தளம் ஒன்றில் துகளொன்று கடிகாரமுள் சுழலும் திசையில் சீரான வட்ட இயக்கத்தை மேற்கொள்கிறது. அத்துகளின் கோணத் திசைவேகத்தின் திசை
துகளொன்று சீரான வட்ட இயக்கத்தை மேற்கொள்கிறது. இதற்கான சரியான கூற்றை தேர்வு செய்க.
சீரான வட்ட இயக்கத்தில் திசைவேகம் தொடர்ந்து மாறும் ஆனால் அதன் எண் மதிப்பு மாறிலி எனவே (d) சரியானது
பொருளொன்று u ஆரம்பத்திசை வேகத்துடன் தரையிலிருந்து
செங்குத்தாக மேல் நோக்கி எறியப்படுகிறது. அப்பொருள் மீண்டும் தரையை அடைய எடுத்துக்கொள்ளும் நேரம்
மேல்நோக்கி இயக்கத்தில் s = ut ‒ 1/2 gt2
கீழ்நோக்கி இயக்கத்தில் S = ‒ut + 1/2 gt2
சமன்படுத்த ut ‒1/2 gt2 =
‒ut + 1/2 gt2
2u = gt
t = 2u/g
கிடைத்தளத்தைப்
பொருத்து 30° மற்றும் 60° கோணத்தில் இரண்டு பொருட்கள் எறியப்படுகின்றன. அவற்றின் கிடைத்தள நெடுக்கம் முறையே R30° மற்றும் R60° எனக்கருதினால், பின்வருவனவற்றுள் பொருத்தமான இணையை தேர்வு செய்க.
R = u2sin2θ / g ,
R ∝ sin 2θ
R30° = sin(2×30°)
R30° = sin(60°) = √3/2
R60° = sin(2×60°)
R60° = sin(90°+30°) = cos 30° =
√3/2
i.e. R30° = R60°
கோள் ஒன்றில், 50m உயரத்திலிருந்து பொருளொன்று கீழே விழுகிறது. அது தரையை அடைய எடுத்துக்கொள்ளும்
நேரம் 2 வினாடி எனில், கோளின் ஈர்ப்பு முடுக்கத்தின் மதிப்பு என்ன?
h = ½ gt2
g = 2h / t2
= (2×50) / 22
= 25 ms‒2