அலகு 2 : அணுவின் குவாண்டம் இயக்கவியல் மாதிரி - Online Test

Q1.

ஒரு துணைக்கூட்டில் உள்ள அதிகபட்சமான எலக்ட்ரான்களின் எண்ணிக்கையினை குறிப்பிடுவது

Answer : Option C
Explaination / Solution:

2 (2l + 1) = 4l + 2

Q2.

d ‒ எலக்ட்ரானுக்கான, ஆர்பிட்டால் கோண உந்த மதிப்பானது

Answer : Option D
Explaination / Solution:

ஆர்பிட்டால் கோண உந்த மதிப்பு = √1(1+1)h/2πd ஆர்பிட்டாலுக்கு 

= √ (2×3) h/2π  = √6h/2π 


Q3.

n = 3, l = 1 மற்றும் m = ‒1 ஆகிய குவாண்டம் எண்களின் தொகுப்பினை அதிகபட்சமாக எத்தனை எலக்ட்ரான்கள் பெற்றிருக்க முடியும்?

Answer : Option C
Explaination / Solution:

n = 3; l = 1; m = −1

3px ஆகவோ அல்லது 3py ஆகவோ இருக்கலாம் அதாவது 3px அல்லது 3pyல் அதிகபட்சமாக இரண்டு எலக்ட்ரான்களை மட்டுமே நிரப்ப இயலும்.


Q4.

கூற்று: 3p ஆர்பிட்டாலுக்கான ஆர மற்றும் கோண கணுக்களின் எண்ணிக்கை முறையே 1, 1 

காரணம்: ஆர மற்றும் கோண கணுக்களின் எண்ணிக்கை முதன்மைக் குவாண்டம் எண்ணை மட்டுமே பொறுத்து அமையும்

Answer : Option C
Explaination / Solution:

ஆரக் கணுக்களின் எண்ணிக்கை = n − l – 1

கோணக் கணுக்களின் எண்ணிக்கை = 1 

3p ஆர்பிட்டாலுக்கு ஆரக்கணுக்களின் எண்ணிக்கை = 3 – l − 1 = 1 

கோணக் கணுக்களின் எண்ணிக்கை = 1 


Q5.

n = 3 என்ற முதன்மைக் குவாண்டம் எண்ணை பெற்றிருக்கும் ஆர்ட்டால்களின் மொத்த எண்ணிக்கை

Answer : Option A
Explaination / Solution:

n = 3; l = 0; ml = 0 − ஒரு s ஆர்பிட்டால்கள்

n = 3; l = 1; ml = −1, 0, 1 − மூன்று p ஆர்பிட்டால்கள்

n = 3; l = 2; ml = −2, −1, 0, 1, 2 − ஐந்து d ஆர்பிட்டால்கள்

மொத்தம் ஒன்பது ஆர்பிட்டால்கள் சாத்தியமாகும்.


Q6.

n = 6 எனில், எலக்ட்ரான்கள் நிரப்பப்படும் சரியான வரிசை

Answer : Option A
Explaination / Solution:

n = 6 ஆஃபா தத்துவப்படி

6s → 4f → 5d→ 6p

ns → (n −2) f → (n − 1)d → np


Q7.

பின்வரும் குவாண்டம் எண்களின் தொகுப்பினைக் கருதுக.


பின்வரும் எந்த குவாண்டம் எண்களின் தொகுப்பு சாத்தியமற்றது?

Answer : Option B
Explaination / Solution:

(ii) l ஆனது 0 முதல் (n − 1) வரையிலான மதிப்புகளைப் பெற்றிருக்க முடியும். n = 2 சாத்தியமான '1' மதிப்புகள் 0, 1 எனவே 1 = 2 சாத்தியமற்றது

(iv) l = 0 க்கு ; m = −1 சாத்தியமற்றது

(v) n = 3க்கு; l = 4 மற்றும் m = 3 சாத்தியமற்றது 


Q8.

அணு எண் 105 உடைய அணுவில் உள்ள எத்தனை எலக்ட்ரான்கள் (n + l) = 8 என்ற மதிப்பினை பெற்றிருக்க முடியும்

Answer : Option B
Explaination / Solution:

n + 1 = 8 அணு எண் 105 உடைய தனிமத்தின் எலக்ட்ரான் அமைப்பு [Rn] 5f14 6d37s2


எலக்ட்ரான்களின் எண்ணிக்கை = 14 + 3 = 17


Q9.

3dxy ஆர்பிட்டாலில் yz தளத்தில் எலக்ட்ரான் அடர்த்தி

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q10.

நிலை மற்றும் உந்தத்தின் நிச்சயமற்றத் தன்மை சமம் எனில், அதன் திசைவேகத்தின் குறைந்தபட்ச நிச்சயமற்றத் தன்மை

Answer : Option C
Explaination / Solution: