அலகு 16 : மரபுரிமம் - Online Test

Q1. பின்வருவனவற்றுள் எது ஏற்கெனவே உள்ள இனக்குழுவின் அடிப்படையில் புதிய இனக்குழுவை தருவிக்கும் முறையாகும்?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2. பின்வருவனவற்றுள் எது school என்ற அடிப்படை இனக்குழுவிலிருந்து ‘student' என்ற இனக்குழுவை தருவிக்கும்?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. மாறக்கூடிய தன்மையை பிரதிபலிக்கும் மரபுரிம வகை
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. அடிப்படை இனக்குழுவின் பண்புகளை தருவிக்கப்பட்ட இனக்குழுவில் மட்டும் கிடைக்கப் பெற்று, ஆனால் தருவிக்கப்பட்ட இனக்குழுவை அடிப்படையாகக் கொண்டு தருவிக்கப்படும் இனக்குழுவில் கிடைக்கப்படாமல் இருக்க எந்த காண்புநிலை பாங்கினைப் பயன்படுத்த வேண்டும்?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5. மரபுரிமம் செயல்முறையில் புதிய இனக்குழு எதிலிருந்து உருவாக்கப்படுகிறது?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6. தருவிக்கப்பட்ட ஓர் இனக்குழுவை அடிப்படையாக கொண்டு இன்னொரு தருவிக்கப்பட்ட இனக்குழுவை உருவாக்குவது
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q7. பின்வருவனவற்றுள் எது மரபுரிமம் பெற்ற வரிசையில் இயக்கப்படுகிறது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q8. பின்வருவனவற்றுள் எது மரபுரிமம் சார்ந்த சரியான கூற்று?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q9.

class vehicle

{ int wheels;

public:

void input_data(float,float);

void output_data();

protected:

int passenger;

};

class heavy_vehicle : protected vehicle {

int diesel_petrol;

protected:

int load;

protected:

int load;

public:

voidread_data(float,float)

voidwrite_data(); };

class bus: private heavy_vehicle {

charTicket[20];

public:

voidfetch_data(char);

voiddisplay_data(); };

};

heavy vehicle என்னும் இனக்குழுவின் அடிப்படை இனக்குழுவை குறிப்பிடுக.

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q10.

class vehicle

{ int wheels;

public:

void input_data(float,float);

void output_data();

protected:

int passenger;

};

class heavy_vehicle : protected vehicle {

int diesel_petrol;

protected:

int load;

protected:

int load;

public:

voidread_data(float,float)

voidwrite_data(); };

class bus: private heavy_vehicle {

charTicket[20];

public:

voidfetch_data(char);

voiddisplay_data(); };

};

display data ( ) என்னும் செயற்கூறு மூலம் அணுக முடிகிற தரவு உறுப்புகளை குறிப்பிடுக.

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.