அலகு 15 : சுற்றுச் சூழல்வேதியியல் - Online Test

Q1.

மோட்டார் வாகனங்களிலிருந்து வளிமண்டலத்திற்கு வெளியேற்றப்படும் நைட்ரஜனின் ஆக்சைடுகள் மற்றும் ஹைட்ரோகார்பன்கள் ______ பயன்படுத்தி கட்டுப்படுத்தப்படுகிறது.

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q2.

உயிர்வேதி ஆக்சிஜன் தேவைஅளவு 5 ppm க்கு குறைவாக கொண்டுள்ள நீர் மாதிரி குறிப்பிடுவது

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q3.

பட்டியல் I பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் சரியானதை தேர்ந்தெடு.

குறியீடு:

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4.


குறியீடு:

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q5.

கூற்று (A): நீர்த்தேக்கத்தில் உள்ள நீரின் BOD அளவுநிலை 5 ppm விட அதிகமாக இருந்தால், அது அதிகளவில் மாசுபட்டிருக்கும்.

காரணம் (R) : உயர் உயிர்வேதி ஆக்ஸிஜன் தேவை என்பது அதிக பாக்டீரியா செயல்பாட்டைக் கொண்ட நீர் என பொருள்படும்.

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q6.

கூற்று (A):குளோரினேற்றம் பெற்ற நுண்ணுயிர்க்கொல்லிகளின் அதிகரிக்கப்பட்ட பயன்பாடு மண் மற்றும் நீர் மாசுபாட்டை உருவாக்குகிறது.

காரணம் (R) : இத்தகைய நுண்ணுயிர்க்கொல்லிகள் மக்காதவை.

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q7.

கூற்று (A): அடிவெளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் முக்கிய பங்காற்றுகிறது

காரணம் (R): அடிவெளிமண்டலமானது அனைத்து உயிரியல் செயல்பாடுகளுக்கும் பொறுப்பாவதில்லை

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.