எத்திலீன் டை குளோரைடை எத்திலிடீன் டை குளோரைடிலிருந்து வேறுபடுத்தி அறிய உதவுவது எது?
நிரல் Iல் தரப்பட்டுள்ள சேர்மங்களை நிரல் IIல் கொடுக்கப்பட்டுள்ள அதன் பயன்களுடன் பொருத்துக.
கூற்று: மோனோ ஹேலோ அரீன்களில், எலக்ட்ரான் கவர்பொருள் பதிலீட்டு வினை o‒ மற்றும் p‒ இடங்களில் நிகழ்கிறது.
காரணம்: ஹாலஜன் அணுவானது வளைய கிளர்வு நீக்கி
பின்வரும் வினையைக் கருதுக.
CH3CH2
CH2Br + NaCN →
CH3 CH2
CH2 CN + NaBr
இவ்வினை பின்வரும் எவற்றுள் வேகமாக நிகழும்
டெட்ரா குளோரோ மீத்தேனிலிருந்து ஃப்ரீயான்‒12 பெருமளவில் எவ்வினையின் மூலம் தயாரிக்கப்படுகிறது
SN1
வினை வழி முறையில் மிகவும் எளிதாக நீராற்பகுப்படையும் மூலக்கூறு
SN1
வினையில் மெதுவாக நிகழும் படியில் உருவாகும் கார்பன் நேர் அயனியானது
குளோரோ பென்சீனை HNO3 ஆல் நைட்ரோ ஏற்றம் அடையச் செய்யும் போது பெருமளவில் உருவாகும் முதன்மை விளைபொருள் H2SO4
பின்வருவனவற்றுள் கருக்கவர் பொருள் பதிலீட்டு வினையில் அதிக வினைபுரிவது எது?