அலகு 14 : ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள் - Online Test

Q1.

 ன் IUPAC பெயர்

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2.

பின்வரும் சேர்மங்களில், அதிக கொதிநிலை உடைய சேர்மம் எது

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q3.

பின்வரும் சேர்மங்களை அவற்றின் அடர்த்தியின் ஏறுவரிசையில் அமைக்க 

A) CCl4

B) CHCl3

C) CH2Cl2

D) CH3Cl

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4.

Cl அணுவின் இடஅமைவினைப் பொருத்து CH3‒CH = CH‒CH2 – Cl, சேர்மமானது பின்வருமாறு வகைப்படுத்தப்படுகிறது

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q5.

டை எத்தில் குளோரோ மீத்தேனின் சரியான IUPAC பெயர்

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6.

C‒X பிணைப்பானது இவற்றில் வலிமையாக உள்ளது

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q8.

பின்வரும் சேர்மங்களுள் எச்சேர்மமானது OH அயனியால் கருக்கவர்பொருள் பதிலீட்டு வினைக்கு உட்படும் போது சுழிமாய்க் கலவையைத் தரும்,


Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q9.

எத்தில் பார்மேட்டை அதிகளவு RMgX உடன் வினைப்படுத்தும் போது பெறப்படுவது

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q10.

பென்சீன் FeCl3 முன்னிலையில் Cl2 உடன் சூரிய ஒளி இல்லாத நிலையில் வினைபட்டு தருவது

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.