பின்வரும் ஆல்கீன்களுள் ஓடுக்க ஓசோனேற்ற வினையின் மூலம் புரப்பனோனை மட்டும் தருவது எது?
2‒ புரோமோ ‒2‒ மெத்தில் பியூட்டேனை ஆல்கஹால் கலந்த KOH உடன் வினைப்படுத்தும் போது அதிகஅளவு உருவாகும் முதன்மை விளை பொருள்
பின்வரும் வினையின் அதிக அளவு உருவாகும் முதன்மை விளைபொருள்
பின்வரும் சேர்மத்தின் IUPAC பெயர்
சிஸ் ‒ 2 ‒ பியூட்டீன் மற்றும் டிரான்ஸ் ‒2‒ பியூட்டீன் ஆகியன
பின்வரும் வினையில் சேர்மம் (A) ஐக் கண்டறிக
அடர் H2 SO4 மற்றும் HNO3 ஆகிய நைட்ரோ ஏற்ற கலவையால் பென்சீன் நைட்ரோ ஏற்றம் அடையும் வினையைக் கருதுக. வினைக்கலவையில் அதிக அளவு KHSO4 சேர்க்கப்படின், நைட்ரோ ஏற்ற வினையின் வேகம்
பின்வரும் எம்மூலக்கூறுகளில் அனைத்து அணுக்களும் சமதளத்தில் உள்ளன.
புரப்பைனை செஞ்சூட்டு நிலையில் உள்ள இரும்புக் குழாயின் வழியே செலுத்தும் போது பெறப்படும்