அலகு 13 : உயிரினங்களின் அமைப்பு நிலைகள் - Online Test

Q1. இரத்தத்தை உறிஞ்சும் அட்டையின் பண்பு _________ என அழைக்கப்படுகிறது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q2. இரத்தத்தை உறிஞ்சும் அட்டையின் பண்பு _________ என அழைக்கப்படுகிறது.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q3. _________ நைட்ரஜன் சார்ந்த கழிவுப் பொருள்களை இரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கிறது.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q4. முயலின் தண்டுவட நரம்புகளின் எண்ணிக்கை _________
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5. இரத்தம் உறைவதைத் தடுக்கும் ஹிபாரின் என்ற பொருள் அட்டையின் உமிழ்நீரில் காணப்படுகிறது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q6. விந்து நாளம் அண்டம் வெளிச் செலுத்தப்படுவதில் பங்கேற்கிறது.
Answer : Option B
Explaination / Solution:

விந்து நாளம் விந்து வெளிச் செலுத்தப்படுவதில் பங்கேற்கிறது.

Q7. முயலின் கண்ணில் டிம்பானிக் சவ்வு என்ற மூன்றாம் கண் இமை உள்ளது. இது அசையக் கூடியது.
Answer : Option B
Explaination / Solution:

முயலின் கண்ணில் நிக்கிடேட்டிங் சவ்வு என்ற மூன்றாம் கண் இமை உள்ளது. இது அசையக் கூடியது.

Q8. முயலின் முன்கடைவாய்ப் பற்களுக்கும் பின்கடைவாய்ப் பற்களுக்கும் இடையேயான இடைவெளிப்பகுதி டயாஸ்டீமா எனப்படும்.
Answer : Option B
Explaination / Solution:

முயலின் கோரை பற்களுக்கும் பின்கடைவாய்ப் பற்களுக்கும் இடையேயான இடைவெளிப்பகுதி டயாஸ்டீமா எனப்படும்.

Q9. முயலின் பெருமூளை அரைக்கோளங்கள் கார்போரா குவாட்ரி ஜெமினா என்ற குறுக்கு நரம்பு பட்டையால் இணைக்கப்பட்டுள்ளது.
Answer : Option B
Explaination / Solution:

முயலின் பெருமூளை அரைக்கோளங்கள் கார்பஸ் கலோசம் என்ற குறுக்கு நரம்பு பட்டையால் இணைக்கப்பட்டுள்ளது.