ஒரு கட்டுரு அறிவிப்பு கீழ்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளது.
struct Time
{
int hours;
int minutes;
int seconds;
}t;
மேலே உள்ள அறிவிப்பில் seconds என்ற கட்டுரு மாறியை பின்வருவனவற்றுள் எது குறிக்கிறது?
ஒரு கட்டுரு வரையறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
struct employee
{
intempno;
charename[10];
}e[5];
மேற்கண்ட அறிவிப்புகளை பயன்படுத்தும் போது இதில் எது சரியான கூற்று?