அலகு 12 : நிகழ்தகவு கோட்பாடு ஓர் அறிமுகம் - Online Test

Q1.

A மற்றும் Bஎன்ற இரு நிகழ்ச்சிகளுக்கு P(A) = 1/4, P(A|B) = 1/2 மற்றும் P(B/A) = 2/3 எனில் P(B)‒ன் மதிப்பு

Answer : Option B
Explaination / Solution:



Q2.

ஒரு குறிப்பிட்ட கல்லூரியில் 4% மாணவர்கள் மற்றும் 1% மாணவியர்கள் 1.8 மீட்டர் உயரத்திற்கு மேல் உள்ளனர். மேலும் கல்லூரியில் மொத்த எண்ணிக்கையில் 60% மாணவியர்கள் உள்ளனர். சமவாய்ப்பு முறையில் 1.8 மீ உயரத்திற்கு மேல் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்போது அவர் மாணவியாக இருப்பதற்கான நிகழ்தகவு

Answer : Option B
Explaination / Solution:



Q3.

பத்து நாணயங்களைச் சுண்டும்போது குறைந்தது 8 தலைகள் கிடைப்பதற்கான நிகழ்வு

Answer : Option D
Explaination / Solution:



Q4.

A மற்றும் Bஎன்ற இரு நிகழ்ச்சிகள் நிகழ்வதற்கான நிகழ்தகவு முறையே 0.3 மற்றும் 0.6 ஆகும். A மற்றும் Bஒரே சமயத்தில் நிகழ்வதற்கான நிகழ்தகவு 0.18 எனில் A அல்லது B நிகழாமல் இருப்பதற்கான நிகழ்தகவு

Answer : Option D
Explaination / Solution:



Q5.

ஒரு எண் m ஆனது m ≤ 5, எனில் இருபடிச் சமன்பாடு 2x2 + 2mx + m + 1 = 0ன் மூலங்கள் மெய்யெண்களாக இருப்பதற்கான நிகழ்தகவு

Answer : Option C
Explaination / Solution: