அலகு 11 : அலைகள் - Online Test

Q1. கீழ்க்கண்டவற்றுள் எது அலையைக் குறிக்கிறது
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q2.

ஊஞ்சல் ஒன்றில் உள்ள மனிதன் ஊஞ்சல் செங்குத்துக் கோட்டிலிருந்து 60º வரும்போது ஒரு விசிலை எழுப்புகிறான். அதன் அதிர்வெண் 2.0 k Hz. ஊஞ்சலின் நிலையான பிடிமானத்திலிருந்து விசில் 2m ல் உள்ளது. ஊஞ்சலின் முன்னே வைக்கப்பட்ட ஒரு ஒலி உணர் கருவி இந்த ஒலியை உணர்கிறது. ஒலி உணர் கருவி உணரும் ஒலியின் பெரும அதிர்வெண் 

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q3.

நேர்க்குறி x திசையில் செல்லும் அலையின் வீச்சு t = 0s ல்  என்க. t = 2s அதன் வீச்சு  என அமைகிறது. அலையின் வடிவம் மாறவில்லையெனில், அலையின் திசைவேகம் 

Answer : Option B
Explaination / Solution:

v = Δx / Δt

From Q.S. Δx = x1 − x= x − x + 2

Δx = 2 m ;

Δt = 2 s

v = Δx / Δt = 1.0 ms‒1


Q4.

சீரான கயிறு ஒன்று m நிறையுடன் நிலையான அமைப்பிலிருந்து செங்குத்தாகத் தொங்குகிறது. கீழ்முனையில் ஒரு குறுக்கலை துடிப்பு ஏற்படுத்தப்படுகிறது. கீழ் முனையிலிருந்து இந்த துடிப்பு மேலேழும் வேக மாறுபாடு (v) கீழிருந்து உயரம் (h) யை பொருத்தது காட்டும் வரைபடம்

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q5.

ஆர்கன் குழாய்கள் A, B யில் A ஒரு முனையில் மூடப்பட்டது. அது முதல் சீரிசையில் அதிர்வுறச் செய்யப்படுகிறது. குழாய் B இருபுறமும் திறந்துள்ளது. இது 3வது சீரிசையில் அதிர்வுற்று A உடன் ஒரு இசைக்கவை மூலம் ஒத்திசைவு அடைகிறது. A மற்றும் B குழாயின் நீளங்களின் தகவு

Answer : Option C
Explaination / Solution:

fA=fB

v / 4LA = 3v / 2LB 

L/ L= 1 / 6


Q6.

கீழ்க்கண்ட அலைகளில் எது அதிக திசைவேகத்தில் செல்லும்?


இந்கு, VA, VB,VC மற்றும் VD என்பன (A), (B), (C)யின் திசைவேகங்கள்

Answer : Option C
Explaination / Solution:

கொடுக்கப்பட்டுள்ள ஊடகத்தின் திசைவேகமானது மாறிலி ஆகும். எனவே v = மாறிலி