அலகு 11 : அலைகள் - Online Test

Q1.

மாணவர் ஒருவர் தனது கிட்டாரை 120Hz இசைக்கவையால் மீட்டி, அதேநேரத்தில் 4வது கம்பியையும் மீட்டுகிறான். கூர்ந்து கவனிக்கும் போது, கூட்டு ஒலியின் வீச்சு வினாடிக்கு 3 முறை அலைவுறுகிறது. 4வது கம்பியின் அதிர்வெண் கீழ்க்கண்டவற்றுள் எது

Answer : Option B
Explaination / Solution:

n = │ f1 − f2

3 = 120 − f2

 f= 117


Q2.

குறுக்கலை ஒன்று A ஊடகத்திலிருந்து B ஊடகத்திற்கு செல்கிறது. A ஊடகத்தில் குறுக்கலையின் திசைவேகம் 500ms‒1 அலைநீளம் 5m. B ஊடகத்தில் திசைவேகம் 600ms‒1 எனில் Bல் அதிர்வெண், அலைநீளம் முறையே 

Answer : Option D
Explaination / Solution:

ஊடகம் A: V = 500 ms‒1 λ = 5m 

f = v/λ = 500/5 = 100Hz

ஊடகம் B:V = 600ms‒1 f =100Hz 

λ = V/f = 600/100 = 6m


Q3.

ஒரு குறிப்பிட்ட குழாய்க்கு 1000 Hz விட குறைவான 4 சீரிசை அதிர்வெண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை 300 Hz, 600 Hz, 750 Hz மற்றும் 900 Hz. இந்த தொடரில் விடுபட்ட இரு அதிர்வெண்கள் யாவை

Answer : Option B
Explaination / Solution:

அதிர்வெண் வேறுபாடு ‒ 150 Hz (Δf) எனவே 150 Hz, 300 Hz, 450Hz, 600Hz, 700Hz, 950Hz விடுபட்ட அதிர்வெண்கள் : 150 Hz, 450Hz


Q4.

கீழ்க்கண்டவற்றுள் எது சரி?


1, 2, 3 க்கான சரியான ஜோடி 

Answer : Option A
Explaination / Solution:

உரப்பு α செறிவு

சுருதி α அதிர்வென்

தரம் α அலை வடிவம் 


Q5.

நீள் அடர்த்தி 5 கிராம்/மீட்டர் கொண்ட இழுத்துக் கட்டப்பட்ட கம்பியில் பரவும் அலையின் சமன்பபாடு y = 0.03 sin(450t–9x), [இங்கு, தொலைவு மற்றும் காலம் ஆகியவை SI அலகில் கணக்கிடப்பட்டுள்ளன] எனில் கம்பியின் இழு விசை

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q6.

5000 Hz அதிர்வெண் உடைய ஒலி காற்றில் இயங்கி நீர் பரப்பை தாக்குகிறது. நீர் காற்றில் அலைநீளங்களின் தகவு 

Answer : Option A
Explaination / Solution:

 fAir = fwater

vA / λ= vW / λW ;

λ/ λ= vW / vA = 1493 / 343

λ/ λA = 4.35 = 4.3


Q7.

இரு இணையான மலைகளுக்கிடையே நிற்கும் ஒருவன் துப்பாக்கியால் சுடுகிறான். முதல் எதிரொலியை t1 S இலும் 2வது எதிரொலியை t2 S இலும் கேட்கிறான். மலைகளுக்கிடையேயான இடைவெளி

Answer : Option D
Explaination / Solution:


 v=2d/t  ; 2d=vt ; d=vt/2

d1 = vt1 / 2 ;

d2 = vt2 / 2

d = d1 + d2

d = [vt1 / 2] + [vt2 / 2] ;

d = v [(t1 / 2) + (t2 / 2)]

d = [v(t1 + t2 )] / 2


Q8.

ஒரு முனை மூடிய காற்றுத்தம்பம் ஒன்று 83Hz அதிர்வெண் உடைய அதிர்வுறும் பொருளுடன் ஒத்ததிர்வு அடைகிறது எனில் காற்றுத் தம்பத்தின் நீளம்

Answer : Option C
Explaination / Solution:

v = 330ms‒1 

f = 83 Hz

n = ஒற்றைப்படை எண்

f = v / 4L ;

L = v / 4f = 332 / (4 × 83)

L = 332 / 332 = 1.0 m


Q9.

x திசையில் இயங்கிக் கொண்டுள்ள அலை ஒன்றின் இடப்பெயர்ச்சி y இதற்கான சமன்பாடு y = (2 × 10‒3) sin (300t ‒ 2x + π/4) இங்கு x, y மீட்டரிலும் t வினாடியிலும் அளக்கப்பட்டால் அலையின் வேகம் 

Answer : Option A
Explaination / Solution:



Q10.

இரண்டு சீரான கம்பிகள் சேர்ந்தாற்போல் அவற்றின் அடிப்படை அதிர்வெண்களில் அதிர்வுறுகின்றன. அவற்றின் இழுவிசைகள், அடர்த்திகள், நீளங்கள், விட்டங்களின் தகவுகள் முறையே 8:1, 1:2, x:y மற்றும் 4:1 அதிக சுருதியின் அதிர்வெண் 360Hz ஒரு வினாடியில் ஏற்படும் விம்மல்கள் 10 எனில் x:y ன் மதிப்பு 

Answer : Option A
Explaination / Solution:

f 1 / l ;

f11 / l;

f21 / l2

f1 f2 = l2 lx

n = | f− f|

 10 = 360 − f2

f2 =350 ;

f1 =360

y / x = ff2 = 360/350 = 36 /35

y = 35 /36