அலகு 10 : அலைவுகள் - Online Test

Q1.

ஒரு உள்ளீடற்ற கோளகம் நீரினால் நிரப்பப் பட்டுள்ளது இது ஒரு நீண்ட கயிற்றினால் தொங்கவிடப்பட்டுள்ளது. கோளத்தின் அடிப்பகுதியில் உள்ள ஒரு சிறு துளையினால் நீரானது வெளியேறும் நிலையில் கோளம் அலைவுறும் போது அதன் அலைவுநேரம் 

Answer : Option A
Explaination / Solution:

T = 2π / ω ;

ω = √(K/M)

T = 2π / √(K/M) = 2π √(M/K) ;

√M


Q2.

அலையியற்றியின் தடையுறு விசை யானது திசைவேகத்திற்கு நேர்த்தகவில் உள்ளது எனில் தகவு மாறிலியின் அலகு

Answer : Option C
Explaination / Solution:

F α v

F = Kv

K = F/V K;

K = kgms‒1 / ms‒1

K = kg s‒1


Q3.

1 rad s–1 கோண அதிர்வவெண் கொண்ட, தனிச்சீரிசை இயக்கத்திலுள்ள ஒரு துகளின் மொத்த ஆற்றல் 0.256 J. t = π/2 s நேரத்தில் அத்துகளின் இடப்பெயர்ச்சி 8√2 cm எனில், அவ்வியக்கத்தின் வீச்சு:

Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q4.

தனிச்சீரிசை இயக்கத்தை மேற்கொள்ளும் ஒரு துகளின் இடப்பெயர்ச்சி y - ஆனது t0, 2t0 மற்றும் 3t0 நேரங்களில் முறையே A, B மற்றும் C எனில்ன் மதிப்பு:

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5.

சுருள்வில்லின் ஒரு முனையில் இணைக்கப்பட்ட 3kg நிறையானது உராய்வற்ற, சமதள மேசை ஒன்றின் மீதுஅலைவு நேரமும் 2m வீச்சும் உடைய தனிச்சீரிசை இயக்கத்தை மேற்கொள்கிறது எனில், அச்சுருள்வில்லின் மீது  செயல்படும் பெரும விசை

Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q6.

தடையுறு அலையியற்றியானது 100 அலைவுகளை முழுமைப்படுத்தும் பொழுது வீச்சானது அதன் ஆரம்ப வீச்சின் 1/3 மடங்காகக் குறைகின்றது. 200 அலைவுகளை முழுமைப்படுத்தும்போது அதன் வீச்சின் மதிப்பு என்ன?

Answer : Option D
Explaination / Solution:
No Explaination.