பின்வருவனவற்றுள் எது, அவற்றின் பிணைப்புத்தரங்களின் ஏறுவரிசையில் அமைந்த சரியான வரிசையை குறிப்பிடுகிறது.
பிணைப்புத் தரம் = 1/2 (nb ‒ na)
பிணைப்புத் தரம் O22‒ = ½ (8‒6) = 1
பிணைப்புத் தரம் C2+ = ½ (5‒2) = 1.5
பிணைப்புத் தரம் O2 = ½ (8‒4) = 2
பிணைப்புத் தரம் C22‒ = ½ (8‒2) = 3
PCl5
இல் உள்ள மைய அணுவின் இனக்கலப்பின்போது, கலப்பில் ஈடுபடும் ஆர்பிட்டால்கள்.
PCl5
– Sp3d இனக்கலப்பு
S, Px,
Py, Pz மற்றும் dx2‒y2
ஹைட்ரஜன் பெராக்சைடு, ஓசோன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றில் O‒O பிணைப்பு நீளத்தின் சரியான வரிசை
O22‒
டையா காந்த தன்மையுடையது கூடுதல் இரண்டு எலக்ட்ரான்கள் π*2Py
மற்றும் π*2Px எதிர் பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டாலில் இரட்டையாகின்றன
ஒரு மூலக்கூறின் பிணைப்புத்தரம் 2.5 மற்றும் அதன் மூலக்கூறு ஆர்பிட்டாலிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 8 என கண்டறியப்பட்டுள்ளது எனில், அதன் எதிர்பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டாலிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
பிணைப்புத் தரம் = ½ (nb ‒ na)
2.5 = 1/2
(8‒na)
5=8‒na
na
= 8‒5 = 3
IF5
‒ 5 பிணைப்பு இரட்டை +1 தனித்த இரட்டை இனக்கலப்பு Sp3d2
பின்வருவனவற்றிலிருந்து தவறான கூற்றைத் தேர்ந்தெடு
சரியானக் கூற்று :
அனைத்து Sp3d இனக்கலப்பு ஆர்பிட்டால்களும் சமமானவை
ஒத்த இனக்கலப்பு, வடிவம் மற்றும் தனித்த எலக்ட்ரான் இரட்டை எண்ணிக்கையை கொண்ட மூலக்கூறுகள்
SeF4,
XeO2F2 ‒ Sp3d இனக்கலப்பு,
T‒வடிவம் மைய அணுவின் மீது ஒரு தனித்த எலக்ட்ரான் இரட்டை உள்ளது.
பின்வரும் மூலக்கூறுகள்/அயனிகளில் BF3,
NO2‒, H2O எவற்றில் உள்ளமைய அணு sp2 இனக்கலப்பில் உள்ளது?
H2O
‒ மைய அணு Sp3 இனக்கலப்படைந்துள்ளது
NO2‒
‒ மைய அணு Sp2 இனக்கலப்படைந்துள்ளது
BF3
‒ மைய அணு Sp2 இனக்கலப்படைந்துள்ளது
NH2
‒ மைய அணு Sp3 இனக்கலப்படைந்துள்ளது
இரண்டு அயனிகள் NO3‒ மற்றும் H3O+ ஆகியவற்றின் சில பண்புகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் எந்த ஒன்று சரியானது?
NO3‒
‒ Sp2 இனக்கலப்பு, முக்கோணத்தளம்
H3O+
‒ Sp3 இனக்கலப்பு, பிரமிடு