பின்வருவனவற்றுள் எண்ம விதிப்படி அமையும் மைய அணுவைப் பெற்றுள்ளது எது?
மூலக்கூறில், OA, C மற்றும் OB ஆகியவற்றினுடைய முறைசார் மின்சுமைகள் முறையே
பின்வருவனவற்றுள் எது எலக்ட்ரான் பற்றாக்குறைச் சேர்மம்?
பின்வருவனவற்றுள் π பிணைப்பு காணப்படாத மூலக்கூறு எது?
2‒ பியுட்டைனலில் (2‒butynal) உள்ள சிக்மா (σ) மற்றும் பை (π) பிணைப்புகளின் எண்ணிக்கைக்கு இடையேயுள்ளவிகிதம்
σ பிணைப்புகள் எண்ணிக்கை = 8[4C-H;,3C-C;1C-O]
π பிணைப்புகள் எண்ணிக்கை = 3[2C-C; 1C-O]
விகிதம் = 8/3
பின்வருவனவற்றுள், சல்பர் டெட்ரா புளூரைடு மூலக்கூறின் பிணைப்புக்கோணங்களாக இருக்க வாய்ப்புள்ளவை எவை?
வழக்கமான முக்கோண இரு பிரமிடு வடிவத்தின் பிணைப்புக்கோணம் முறையே 90º மற்றும் 120º
l.p ‒
b.p விசை விலக்கு காரணமாக
பிணைப்புக்கோணம் 89º, 117º ஆக குறைகிறது
கூற்று: ஆக்சிஜன் மூலக்கூறு பாரா காந்தத்தன்மை கொண்டது.
காரணம்: அதன் பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டாலில் இரண்டு தனித்த எலக்ட்ரான்கள் காணப்படுகின்றன.
ஆக்சிஜன் மூலக்கூறு பாரா காந்த தன்மமையுடையது
சரியான காரணம்
இது தனது எதிர் பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டடாலில் இரு தனித்த எலக்ட்ரரான்களை பெற்றுள்ளது.
இணைதிற பிணைப்புக் கொள்கையின்படி, இரண்டு அணுக்களுக்கிடையே எந்நிலையில் பிணைப்பு உருவாகும்?
சரியான விடை ‒ இரண்டு பாதியளவு நிரப்பபபட்ட ஆர்பிட்டடால்கள் மேற்பொருந்துகின்றன.
ClF3,
NF3 மற்றும் BF3 மூலக்கூறுகளில் உள்ள குளோரின், நைட்ரஜன் மற்றும் போரான் அணுக்கள் ஆகியன
ClF3, ‒ Sp3d இனக்கலப்பு
NF3
– Sp3 இனக்கலப்பு
BF3
– Sp2 இனக்கலப்பு
ஒரு S மற்றும் மூன்று P ஆர்பிட்டால்கள் இனக்கலப்பிற்கு உட்படும்போது,
சரியான விடை (ஆ/B) Sp3 இனக்கலப்பு.
ஆர்பிட்டல் வடிவமைப்பு நான்முகி வடிவம் பிணைப்புக்கோணம் 109°28'