அலகு 10 : வேதிப் பிணைப்புகள் - Online Test

Q1.

பின்வருவனவற்றுள் எண்ம விதிப்படி அமையும் மைய அணுவைப் பெற்றுள்ளது எது?

Answer : Option D
Explaination / Solution:



Q2.

 மூலக்கூறில், OA, C மற்றும் OB ஆகியவற்றினுடைய முறைசார் மின்சுமைகள் முறையே

Answer : Option D
Explaination / Solution:



Q3.

பின்வருவனவற்றுள் எது எலக்ட்ரான் பற்றாக்குறைச் சேர்மம்?

Answer : Option C
Explaination / Solution:



Q4.

பின்வருவனவற்றுள் π பிணைப்பு காணப்படாத மூலக்கூறு எது?

Answer : Option D
Explaination / Solution:



நீரானது σ பிணைப்பை மட்டும் கொண்டுள்ளது π பிணைப்பு காணப்படுவதில்லை

Q5.

2‒ பியுட்டைனலில் (2‒butynal) உள்ள சிக்மா (σ) மற்றும் பை (π) பிணைப்புகளின் எண்ணிக்கைக்கு இடையேயுள்ளவிகிதம்

Answer : Option A
Explaination / Solution:


σ பிணைப்புகள் எண்ணிக்கை = 8[4C-H;,3C-C;1C-O]

π பிணைப்புகள் எண்ணிக்கை = 3[2C-C; 1C-O]

 விகிதம் = 8/3


Q6.

பின்வருவனவற்றுள், சல்பர் டெட்ரா புளூரைடு மூலக்கூறின் பிணைப்புக்கோணங்களாக இருக்க வாய்ப்புள்ளவை எவை?

Answer : Option D
Explaination / Solution:

வழக்கமான முக்கோண இரு பிரமிடு வடிவத்தின் பிணைப்புக்கோணம் முறையே 90º மற்றும் 120º

 l.p ‒ b.p விசை விலக்கு காரணமாக

பிணைப்புக்கோணம் 89º, 117º ஆக குறைகிறது


Q7.

கூற்று: ஆக்சிஜன் மூலக்கூறு பாரா காந்தத்தன்மை கொண்டது.

காரணம்: அதன் பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டாலில் இரண்டு தனித்த எலக்ட்ரான்கள் காணப்படுகின்றன

Answer : Option C
Explaination / Solution:

ஆக்சிஜன் மூலக்கூறு பாரா காந்த தன்மமையுடையது

சரியான காரணம்

இது தனது எதிர் பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டடாலில் இரு தனித்த எலக்ட்ரரான்களை பெற்றுள்ளது.


Q8.

இணைதிற பிணைப்புக் கொள்கையின்படி, இரண்டு அணுக்களுக்கிடையே எந்நிலையில் பிணைப்பு உருவாகும்

Answer : Option B
Explaination / Solution:

சரியான விடைஇரண்டு பாதியளவு நிரப்பபபட்ட ஆர்பிட்டடால்கள் மேற்பொருந்துகின்றன.


Q9.

ClF3, NF3 மற்றும் BF3 மூலக்கூறுகளில் உள்ள குளோரின், நைட்ரஜன் மற்றும் போரான் அணுக்கள் ஆகியன

Answer : Option D
Explaination / Solution:

ClF3, ‒ Sp3d இனக்கலப்பு

NF3 – Sp3 இனக்கலப்பு

BF3 – Sp2 இனக்கலப்பு


Q10.

ஒரு S மற்றும் மூன்று P ஆர்பிட்டால்கள் இனக்கலப்பிற்கு உட்படும்போது,

Answer : Option B
Explaination / Solution:

சரியான விடை (ஆ/B) Sp3 இனக்கலப்பு.

ஆர்பிட்டல் வடிவமைப்பு நான்முகி வடிவம் பிணைப்புக்கோணம் 109°28'