f மற்றும் g என்ற இரண்டு சார்புகளும்
f = {(0,1), (2,0), (3,‒4), (4,2), (5,7)}
g = {(0, 2), (1, 0), (2, 4), (‒4, 2), (7, 0)} எனக் கொடுக்கப்பட்டால் f o g‒ன் வீச்சகமானது