அலகு 1 : கணங்கள் தொடர்புகள் மற்றும் சார்புகள் - Online Test

Q1. வெற்றற்ற கணங்கள் A மற்றும் B என்க. A ⊂ B எனில் (A × B) ∩ (B × A) =
Answer : Option B
Explaination / Solution:



Q2. 3 உறுப்புகள் கொண்ட கணத்தின் மீதான தொடர்புகளின் எண்ணிக்கை
Answer : Option C
Explaination / Solution:



Q3. ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகளைக் கொண்ட கணம் X ‒ன் மீதான அனைத்துத்தொடர்பு R எனில் R என்பது
Answer : Option C
Explaination / Solution:



Q4. X = {1, 2, 3, 4} மற்றும் R = {(1, 1), (1, 2), (1, 3), (2, 2), (3, 3), (2, 1), (3, 1), (1, 4), (4, 1)}, எனில் R என்பது
Answer : Option B
Explaination / Solution:



Q5.  என்ற சார்பின் வீச்சகம்
Answer : Option D
Explaination / Solution:



Q6.  என்ற சார்பின் வீச்சகம்,
Answer : Option C
Explaination / Solution:



Q7.  f(x) = x2 என்ற சார்பு இருபுறச் சார்பாக அமைய வேண்டுமெனில் அதன் சார்பகமும்துணைச்சார்பகமும் முறையே
Answer : Option D
Explaination / Solution:



Q8.
m உறுப்புகள் கொண்ட ஒரு கணத்திலிருந்து n உறுப்புகள் கொண்ட ஒரு கணத்திற்கு வரையறுக்கப்படும் மாறிலிச் சார்புகளின் எண்ணிக்கை
Answer : Option C
Explaination / Solution:



Q9. f : [0, 2π] → [‒1, 1] என்ற சார்புf(x) = sin x என வரையறுக்கப்படுகிறது எனில்அது
Answer : Option B
Explaination / Solution:



Q10.
 f : [‒3, 3] → S என்ற சார்பு f(x) = x2 என வறையறுக்கப்பட்டு மேற்கோர்த்தல் எனில், S என்பது
Answer : Option D
Explaination / Solution: