ℝ மெய்யெண்களின் கணம் என்க. ℝ × ℝ –ல் கீழ்க்கண்ட உட்கணங்களைக் கருதுக.
S = {(x, y) : y = x + 1 மற்றும் 0 < x < 2} T = {(x, y) : x ‒ y ∈ ℤ}
எனில் கீழ்க்காணும் கூற்றில் எது மெய்யானது?