அலகு 1 : கணங்கள் தொடர்புகள் மற்றும் சார்புகள் - Online Test

Q1. A = {(x, y) : y = ex, x∈ℝ} மற்றும் B = {(x, y) : y = e‒x, x  } எனில், n(A  B) என்பது
Answer : Option C
Explaination / Solution:



Q2. A = {(x, y) : y = sin x, x   } மற்றும் B = {(x, y) : y = cos x, x   } எனில் B ‒ல்
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q3. A = {0, ‒1, 1, 2} எனும் கணத்தில் |x2 + y2| ≤ 2 எனுமாறு xRy ஆக வரையறுக்கப்பட்ட தொடர்பு எனில்கீழ்க்கண்டவற்றில் எது சரியானது?
Answer : Option D
Explaination / Solution:



Q4. f(x) = |x – 2| + |x + 2|, x  , எனில்,
Answer : Option A
Explaination / Solution:



Q5.

 மெய்யெண்களின் கணம் என்க.  ×  –ல் கீழ்க்கண்ட உட்கணங்களைக் கருதுக.

S = {(x, y) : y = x + 1 மற்றும் 0 < x < 2} T = {(x, y) : x ‒ y  ℤ}

எனில் கீழ்க்காணும் கூற்றில் எது மெய்யானது?

Answer : Option A
Explaination / Solution:



Q6.
இயல் எண்களின் அனைத்துக்கணம் க்கு மற்றும் உட்கணங்கள் எனில் A’ [(A∩B)B’] என்பது
Answer : Option D
Explaination / Solution:



Q7. கணிதம் மற்றும் வேதியியல் இரண்டும் பாடங்களாக ஏற்ற மாணவர்களின் எண்ணிக்கை 70. இது கணிதத்தை ஏற்றவர்களின் 10% மற்றும் வேதியியல் ஏற்றவர்களின் 14% ஆகும். இவற்றில் ஏதாவதொன்றைப் பாடமாக ஏற்ற மாணவர்களின் எண்ணிக்கை
Answer : Option B
Explaination / Solution:



Q8. n[(A × B) ∩ (A × C)) = 8 மற்றும் n(B ∩ C) = 2 எனில்n(A) என்பது
Answer : Option B
Explaination / Solution:



Q9. n(A) = 2 மற்றும் n(B C) = 3எனில் n[(A × B)  (A × C)] என்பது
Answer : Option C
Explaination / Solution:



Q10. A மற்றும் B எனும் இரு கணங்களில் 17 உறுப்புகள் பொதுவானவை எனில், A × B மற்றும் B × A ஆகிய கணங்களில் உள்ள பொது உறுப்புகளின் எண்ணிக்கை
Answer : Option B
Explaination / Solution: