F = Gm1m2 /
r2
G = Fr2 / m1.m2
= [ MLT−2 × L2 ]
/ M2
G = [M−1L3T−2]
CGS முறையில் ஒரு பொருளின் அடர்த்தி 4 gcm‒3 ஆகும். நீளம் 10cm, நிறை 100g கொண்டிருக்கும் ஒர் அலகு முறையில் அப்பொருளின் அடர்த்தி
n1u1 = n2u2
4 g/cm3 = n2 [
100/(10)3 ]
n2 = [ 4 × 103 ]
/ 100 = 40
விசையானது திசைவேகத்தின் இருமடிக்கு நேர் விகிதப் பொருத்தமுடையது எனில் விகித மாறிலியின் பரிமாண வாய்ப்பாடு
F = Kv2
K = F/v2 = MLT‒2/(LT‒1)2
= MLT‒2/L2T‒2
= [ML‒1T0] F&v2
(μ0ε0)‒1/2
ன் பரிமாணத்தைக் கீழ்கண்டவற்றுள் எது பெற்றிருக்கும்?
பிளாங் மாறிலி (h) வெற்றிடத்தின் ஒளியின் திசைவேகம் (c) மற்றும் நியூட்டனின் ஈர்ப்பு மாறிலி (G) ஆகிய மூன்று அடிப்படை மாறிலிகள் கொண்டு பெறப்படும் கீழ்காணும் எந்த தொடர்பு நீளத்தின் பரிமாணத்தைப் பெற்றிருக்கும்.
L ∝ hxcyGz
L = (ML2T‒1)x
(LT‒1)y(M‒1L3T‒2)z
L = Mx‒zL2x+y+3zT‒x‒y‒2z
x−z = 0
2x+y+3z = 1
‒x‒y‒2z=0
On solving x =1/2
y = ‒3/2
z = ½
L = √(hG) / C3/2