அலகு 1 : இயல் உலகத்தின் தன்மையும் அளவீட்டியலும் - Online Test

Q1. அடிப்படை மாறிலிகளில் இருந்து hc/G என்ற ஒரு சமன்பாடு பெறப்படுகிறது. இந்த சமன்பாட்டின் அலகு
Answer : Option A
Explaination / Solution:

h‒ன் பரிமாண வாய்ப்பாடு M2 

c‒ன் பரிமாண வாய்ப்பாடு LT‒1

G‒ன் பரிமாண வாய்ப்பாடு M‒1 L‒3 T‒2

⸫ hc/G = ML2 T‒1 LT‒1 / M‒1 L3 T‒2 = M2 = Kg2


Q2.

ஒரு கோளத்தின் ஆரத்தை அளவிடுதலில் பிழை 2% எனில், அதன் கன அளவைக் கணக்கிடுதலின் பிழையானது

Answer : Option D
Explaination / Solution:

R = 2% 

கன அளவு = 4/3 πr2 

பிழை = 3(Δr/r) = 3 × 2 = 6%


Q3.

அலைவுறும் ஊசலின் நீளம் மற்றும் அலைவுநேரம் பெற்றுள்ள பிழைகள் முறையே 1% மற்றும் 3% எனில் ஈர்ப்பு முடுக்கம் அளவிடுதலில் ஏற்படும் பிழை

Answer : Option D
Explaination / Solution:



Q4.

பொருளொன்றின் நீளம் 3.51m என அளவிடப்பட்டுள்ளது. துல்லியத்தன்மை 0.01 m எனில், அளவீட்டின் விழுக்காட்டுப் பிழை 

Answer : Option C
Explaination / Solution:

விழுக்காட்டுப் பிழை = [0.01/3.51] × 100%

= 1 / 3.51 = 0.28 %


Q5. கீழ்கண்டவற்றுள் அதிக முக்கிய எண்ணுருக்களைக் கொண்டது எது
Answer : Option D
Explaination / Solution:

0.007 → 1

2.64 × 1024 → 3 

0.0006032 → 4

6.3200 → 5 


Q6.

π ‒இன் மதிப்பு 3.14 எனில் π2 இன் மதிப்பு

Answer : Option C
Explaination / Solution:

π = 3.14

π2 = 9.8596

π என் முக்கிய எண்ணுறு '3' எனவோ π2 ன் முக்கிய எண்ணுறு '3'.'3' முக்கிய எண்ணுறுக்களுக்கு முழுமைப்படுத்த = 9.86 


Q7.

கீழ்க்கண்ட இணைகளில் ஒத்த பரிமாணத்தை பெற்றுள்ள இயற்பியல் அளவுகள் 

Answer : Option B
Explaination / Solution:

விசை = MLT‒2

திருப்புவிசை = M2LT‒2

ஆற்றல் = ML2T‒2 

திறன் = ML2T‒3


Q8. 19.95 என்ற எண்ணை மூன்று முக்கிய எண்ணுரு வடிவில் முழுமைப்படுத்துக
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q9.

பிளாங்க் மாறிலியின் (Planck's constant) பரிமாண வாய்ப்பாடு

Answer : Option A
Explaination / Solution:

E = hγ

h = E/γ = [ ML2T2 ] / T−1

= ML2T‒l


Q10.

t என்ற கணத்தில் ஒரு துகளின் திசைவேகம் v = at + bt2 எனில், b‒இன் பரிமாணம் 

Answer : Option D
Explaination / Solution:

v = bt2

b = v/t2 = LT‒1/T2 = [LT‒3]