அலகு 1 : வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும் வேதிக் கணக்கீடுகள் - Online Test

Q1.

1.1 g வாயு, அறை வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் (25° C மற்றும் 1atm அழுத்தம்) 612.5 mL கனஅளவை அடைத்துக்கொள்கிறது. அந்த வாயுவின் மோலார் நிறை

Answer : Option B
Explaination / Solution:

அறை வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் (25°C மற்றும் 1 atm அழுத்தம்) 612.5 mL கன அளவை அடைத்துக் கொள்ளும் ஒரு வாயுவின் மோல்களின் எண்ணிக்கை

= 612.5 × 10−3 L/24.5 Lmol−1 = 0.025 மோல்கள் 

நாம் அறிந்தபடி,

மோலார் நிறை = நிறை / மோல்களின் எண்ணிக்கை 

= 1.1g / 0.025 mol = 44g mol−1 


Q2.

பின்வருவனவற்றுள் எது 6 g கார்பன் ‒ 12 ல் உள்ள அணுக்களுக்கு சமமான கார்பன் அணுக்களை கொண்டுள்ளது?

Answer : Option C
Explaination / Solution:

6g C −12 ல் காணப்படும் கார்பனின் மோல்களின் எண்ணிக்கை = நிறை / மோலார் நிறை 

= 6/12 = 0.5 மோல்கள் = 0.5 × 6.022 × 1023 கார்பன் அணுக்கள்

8g மீத்தேனில் உள்ள மோல்களின் எண்ணிக்கை = 8/16 = 0.5 மோல்கள்

0.5 × 6.022 × 1023 கார்பன் அணுக்கள்

7.5g ஈத்தேனில் உள்ள மோல்களின் எண்ணிக்கை = 7.5 / 16 = 0.25 மோல்கள்

= 2 × 0.25 × 6.022 × 1023 கார்பன் அணுக்கள்


Q3.

பின்வருவனவற்றுள் எத்திலீனில் (C2H4) காணப்படும் கார்பன் சதவீதத்திற்கு சமமான கார்பன் சதவீதத்தை பெற்றுள்ளது எது?

Answer : Option A
Explaination / Solution:

எத்திலீனில் உள்ள கார்பனின் சதவீதம் (C2H4)  = (கார்பனின் நிறை/ மோலார் நிறை) × 100 

= (24/28) × 100 = 85.71%

புரப்பீனில் உள்ள கார்பனின் சதவீதம் (C3H6 ) = (36/42) × 100 = 85.71%


Q4.

கார்பன் ‒ 12 பொறுத்து பின்வருவனவற்றுள் எது உண்மையான கூற்று?

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q5.

அணுநிறைக்கு நியமமாக பின்வருவனவற்றுள் பயன்படுவது எது?

Answer : Option A
Explaination / Solution:
No Explaination.