40 மி.லி மீத்தேன் வாயுவானது 80 மி.லி ஆக்சிஜனைக் கொண்டு முழுமையாக எரிக்கப்படுகிறது. அறை வெப்பநிலைக்கு குளிர்விக்கப்பட்ட பிறகு எஞ்சியுள்ள வாயுவின் கனஅளவு
CH4(g) + 2O2
(g) → CO2 (g) + 2 H2O (l)
வினைவிளைப் பொருட்கள் அறைவெப்ப நிலைக்கு குளிர்விக்கப்பட்டதால், நீர் பெரும்பாலும் திரவ நிலையில் இருக்கும். எனவே வாய்ப்பு (அ) என்பது சரியானது.
தனிமம் X ன் ஐசோடோப்புகளின் இயைபு பின்வருமாறு அமைகிறது. 200X = 90 %, 199X
= 8 %, 202X = 2 % இயற்கையில் கிடைக்கும் தனிமம் X ன் தோராய அணு நிறை மதிப்பு
(200 × 90) + (199 × 8) + (202 × 2) / 100 = 199.96
= 200 u
கூற்று (A) : இரு மோல் குளுக்கோஸில் 12.044 × 1023 குளுக்கோஸ் மூலக்கூறுகள் உள்ளன.
காரணம் (R) : ஒரு மோல் அளவுள்ள எந்த ஒரு பொருளிலும் உள்ள உட்பொருட்களின் எண்ணிக்கை 6.02 × 1022
சரியான காரணம் : ஒரு மோல் அளவுள்ள எந்தவொரு சேர்மத்திலும் அடங்கியுள்ள உட்பொருட்களின் எண்ணிக்கை 6.022 × 1023
கார்பன், கார்பன் மோனாக்ஸைடு கார்பன் டையாக்ஸைடு எனும் இரண்டு ஆக்ஸைடுகளை உருவாக்குகிறது. எந்த தனிமத்தின் சமான நிறை மாறாமல் உள்ளது?
வினை 1:
2C + O2 → 2 CO
2 × 12g கார்பனானது 32g ஆக்ஸிஜனுடன் இணைந்துள்ளது,
எனவே
கார்பனின் சமான
நிறை
[(2 × 12) / 32] × 8 = 6
வினை 2:
C + O2 → CO2
12g கார்பனானது 32g ஆக்ஸிஜனுடன் இணைந்து உள்ளது,
எனவே
கார்பனின் சமான
நிறை
= (12/32) × 8 = 3
இணைதிறன் மூன்று கொண்ட உலோகத் தனிமத்தின் சமான நிறை 9g.eq‒1 அதன் நீரற்ற ஆக்ஸைடின் மூலக்கூறு நிறை
இணைதிறன் மூன்று
கொண்ட
உலோகத்தினை M3+ என்க
சமான
நிறை
= உலோகத்தின் நிறை
/ சமான
காரணி
9g eq−1 = உலோகத்தின் நிறை / 3eq
உலோகத்தின் நிறை
= 27g
உருவாகும் ஆக்ஸைடு = M2O3 ;
ஆக்ஸைடின் நிறை
= (2 × 27) + (3 × 16)
= 102g
0.018 கிராம் எடையுள்ள நீர்த்துளியில் உள்ள நீர் மூலக்கூறுகளின் எண்ணிக்கை
நீர்த்துளியின் எடை
= 0.018g
நீர்த்துளியில் உள்ள
மோல்களின் எண்ணிக்கை = நீரின்
நிறை
/ மோலார்
நிறை
= 0.018 / 18 = 10−3
மோல்
1 மோல் நீரில்
காணப்படும் நீர்
மூலக்கூறுகளின் எண்ணிக்கை = 6.022 × 1023
1 நீர்த்துளியில் காணப்படும் நீர்
மூலக்கூறுகளின் எண்ணிக்கை (10−3 மோல்)
= 6.022 × 10−23 × 10−3
= 6.022 × 1020
1g மாசு கலந்த மெக்னீஷியம் கார்பனேட் மாதிரியை (வெப்பச்சிதைவு அடையாத மாசுக்களைக் கொண்டது) முழுமையாக வெப்பச்சிதைவிற்கு உட்படுத்தும்போது 0.44g கார்பன்டையாக்ஸைடு வாயுவை தருகிறது. இம்மாதிரியிலுள்ள மாசு சதவீதம்.
MgCO3 → MgO + CO2
↑
MgCO3 : (1 × 24) + (1 ×
12) + (3 × 16) = 84g
CO2 : (1 × 12) + (2 × 16)
= 44g
100% தூய்மையுடைய 84g MgCO3 ஆனது வெப்பப்படுத்தும் போது
44gCO2 ஐத்
தருகிறது.
1g MgCO3 ஆனது வெப்பப்படுத்தும் பொழுது
0.44gCO2 ஐத்
தருகிறது. என
கொடுக்கப்பட்டுள்ளது. எனவே,
84g MgCO3 மாதிரியினை வெப்பப்படுத்தும்
பொழுது
36.96 g CO2 ஐத்
தரும்
மாதிரியினுடைய தூய்மைத் தன்மையின் சதவீதம் = (100% / 44g CO2) × 36.96g CO2 = 84%
ஃ மாசு சதவீதம் = 16%
6.3g சோடியம் பை கார்பனேட்டை, 30g அசிட்டிக் அமில கரைசலுடன் சேர்த்த பின்னர் எஞ்சியுள்ள கரைசலின் எடை 33g. வினையின்போது வெளியேறிய கார்பன்டையாக்ஸைடின் மோல் எண்ணிக்கை
வெளியேறிய CO2 அளவு x = 3.3g
வெளியேறிய CO2 ன் மோல்களின் எண்ணிக்கை = 3.3/44 = 0.075 மோல்
STP நிலையில் உள்ள 22.4 லிட்டர் H2 (g) வாயு, 11.2லிட்டர் Cl2 வாயுடன் கலக்கப்படும்போது உருவாகும் HCl (g) வாயுவின் மோல் எண்ணிக்கை
H2(g) + Cl2
(g) → 2 HCl (g)
சூடான அடர் கந்தக அமிலம் ஒரு மிதமான ஆக்சிஜனேற்றி, பின்வரும் வினைகளில் எது ஆக்ஸிஜனேற்றப் பண்பைக் குறிப்பிடவில்லை?