வரிசை ஒன்றை (I)
(பயிர்) வரிசை இரண்டுடன்
(II)
(நோய் எதிர்க்கும் திறனுடைய இரகம்) பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு.
வரிசை I - வரிசை II
I.
காராமணி –
i) ஹிம்கிரி
II. கோதுமை
–
ii) பூசாகோமல்
III. மிளகாய்
–
iii) பூசா சடபஹர்
IV.
பிராசிகா –
iv) பூசா சுவர்னிம்
கீழ்கண்ட எந்தப் பயிர் இரகம் அதன் நோய் எதிர்க்கும் திறனுடன் பொருந்தியுள்ளது.
பட்டியல் ஒன்றைப் பட்டியல் இரண்டுடன் பொருத்து.
பட்டியல் –
I :
i.
தனிவாழ் உயிரி N2
ii
கூட்டுயிரி N2
iii.
P கரைக்கும் திறனுடையது
iv)
P இடம் மாற்றும் திறனுடையது
பட்டியல் –
II:
அ. ஆஸ்பர்ஜில்லஸ் சிற்றினம்
ஆ. அமானிடா சிற்றினம்
இ. அனபீனா அசோலா
ஈ.
அசடோ பாக்டர்