பாடம் 8 : கழிவு நீக்கம் - Online Test

Q1. சிறுநீர் அடர்வு நெஃப்ரானின் எப்பகுதியைச் சார்ந்துள்ளது?
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q2. பாலூட்டியின் நெஃப்ரானில் ஹென்லே வளைவு இல்லையெனில், கீழ்க்கண்ட எந்த நிலையை எதிர்பார்க்கலாம்?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q3. சிறுநீர்ப்பையைச் சுற்றியுள்ள நீட்சி உணர்வேற்பிகள் முற்றிலுமாக நீக்கப்படும் போது நிகழ்வதென்ன?
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.


Q4. ஆர்னிதைன் சுழற்சியின் விளைபொருள் யாது?
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q5. தவறான இணையைக் கண்டுபிடி.
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q6. போடோ சைட்டுகள் காணப்படுவது.
Answer : Option B
Explaination / Solution:
No Explaination.


Q7. கிளாமருலார் வடிதிரவத்தில் அடங்கியுள்ளவை.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q8. கீழ்க்கண்ட எப்பொருள் யூரிக் அமிலத்துடன் இணைந்து சிறுநீரகக் கற்களை உருவாக்குகிறது?
Answer : Option D
Explaination / Solution:
No Explaination.


Q9. சிறுநீர் உருவாக்கத்திற்கு குறைந்த அளவு நீர்த்தேவையுடைய உயிரிகள்.
Answer : Option C
Explaination / Solution:
No Explaination.


Q10. சேய்மை சுருள் நுண்குழல் மற்றும் சேகரிப்பு நாளங்களில் ஆல்டோஸ்டீரோன் செயல்படும் போது நீர் இதன் மூலம் உறிஞ்சப்படுகிறது.
Answer : Option A
Explaination / Solution:
No Explaination.