கீழ்கண்ட வரைபடம் குறிப்பது?
கீழ்கண்டவைகளில் எது சூழல் மண்டல சேவைகளில் ஒழுங்குபடுத்தும் சேவையல்ல
i) மரபணு வளங்கள்
ii) பொழுதுபோக்கு மற்றும் அழகுசார் மதிப்புகள்
iii) ஊடுருவல் எதிர்ப்பு
iv) காலநிலை கட்டுப்பாடு